நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இசையும் பாடலும்


அணைத்துக் கொள்ளும் ஓசை
அந்தப் புறத்தின் பாஷை
அன்பான இசை

அன்னைத் திட்டும் திட்டு
அப் பப்ப விழும் குட்டு
அன்பான் பாடல்

மழைத்துளியின் சத்தம்
மன்னவனின் முத்தம்
மயக்கும் இசை

மழழையின் சிரிப்பு
மரிக்கொழுந்தின் பூரிப்பு
மயக்கும் பாடல்

குழந்தையின் அழும்பல்
குமரியின் சிணுங்கல்
கொஞ்சும் இசை

குற்றால குளியல்
குலைநடுங்கும் குளிரல்
கொஞ்சும் பாடல்

உயிர்நாடி துடிக்கும் ஓசை
உள்ளம் சொல்லும் ஆசை
உணர்வின் இசை

உலை கொதிக்கும் சத்தம்
உள் குடல் பசித்து கத்தும்
உணர்வின் பாடல்

கண்கள் பேசும் மொழி
காதல் தீர்ந்தால் வலி
கனமான இசை

அறிவை தின்ற காதல்
அழிவில் முடியும் சாதல்
கனமான  பாடல்

சுற்றி இயங்கும் உலகம்
சுழல மறுத்தால் சுருங்கும்
இயற்கையின் இசை

நம்மைச்சுற்றி நடக்கும்
நாளும் பொழுதும் கடக்கும்
இயற்க்கையின் பாடல்

மொத்த பூமி மொத்தம்   -2
இசையோடு பாடலாய் சுத்தும்..



[இந்த கவிதை தமிழ்தேர் இதழுக்காக எழுதினேன். இதை வாசிக்க சென்றபோது எனக்கு கிடைத்ததுதான்  காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் கைகளால் கிடைத்த விருது.

மறக்க முடியா கவிதை மறக்கமுடியா நாள்.
அழுதது, ஆனந்தம் அடைந்தது, என எல்லாமாக்கி
பலரின் பெருந்தன்மைகளையும். நிறைய மனங்களிலுள்ளவைகளையும் புரிந்துகொள்ளவைத்த கவிதை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...

36 கருத்துகள்:

  1. மொத்தமும் அழகு

    மழழையின் சிரிப்பு
    மரிக்கொழுந்தின் பூரிப்பு
    மயக்கும் பாடல்]]

    இவை மிக ...

    பதிலளிநீக்கு
  2. இசையும் பாடலும் இனிமைக்கு பஞ்சமில்லை. அத்தனையும் அழகு.

    பதிலளிநீக்கு
  3. அன்பான இசை
    நன்றாக உளது உங்கள் கவிதை இன்னும் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  4. எப்பொழுதும் போல் உங்கள் கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  5. சுற்றி இயங்கும் உலகம்
    சுழல மறுத்தால் சுருங்கும்
    இயற்கையின் இசை" என்ற வரிகள்

    நல்ல கற்பனை கவியே....

    வாழ்த்துக்கள்.............

    நட்புடன் காஞ்சி முரளி....................

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொகுப்பு, அருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. நல்லா இருக்குங்க..பரிசு கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை..:)

    பதிலளிநீக்கு
  8. அப்பப்பா என்ன அழகு வரிகள் அத்தனையும் அன்பான இசையும் பாடலும் கலகுங்க..இன்னும்கலக்குங்க

    பதிலளிநீக்கு
  9. அழகு..பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். பூ பூக்கும் ஓசை பாடலில் இசையை இயல்பாக எழுதியது போல் எழுதியிருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  10. வாங்குன பரிசுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. அருமை
    நல்ல நடை
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. இசைக்கு இயங்காதவர்
    மயங்காதவர் யார் தோழி !

    பதிலளிநீக்கு
  13. கவிதை நன்று.
    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல கவிதை மலிக்கா. பரிசில் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மிக அறுமை உங்கள் கவிதை. இன்னமும் நிறைய எழுதுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கவிதைகள் மிகவும் அருமை.. ""கவிப்பேரரசி மலிக்கா"" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்..இன்ஷா அல்லாஷ்

    பதிலளிநீக்கு
  16. jailani கூறியது...
    கவிதைகள் மிகவும் அருமை.. ""கவிப்பேரரசி மலிக்கா"" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்..இன்ஷா அல்லாஷ்

    ""கவிப்பேரரசி மலிக்கா""

    Super!

    பதிலளிநீக்கு
  17. நட்புடன் ஜமால் கூறியது...
    மொத்தமும் அழகு

    Correct Jamal Sir!

    பதிலளிநீக்கு
  18. சாரதா விஜயன்10 ஜனவரி, 2010 அன்று 3:04 PM

    நீ எங்கிருக்கிறாய் தோழியே உனைநான் காணவேண்டும்
    செண்பகம் சொல்லி இங்கு வந்தேன்
    எனையும் நீ தோழியக ஏற்பாயா?

    கவிதைகளென்றால் எனக்கு மிகப்பிடிக்கும் அன்புக்
    கவிதரும் உன்னை பிடிக்காமல் இருக்குமா.

    நிச்சயம் காண்பேன் என்ற நம்பிக்கையில்

    saaruma@gmail.com

    பதிலளிநீக்கு
  19. /மழழையின் சிரிப்பு
    மரிக்கொழுந்தின் பூரிப்பு
    மயக்கும் பாடல்/

    /கவிதைகள் மிகவும் அருமை.. ""கவிப்பேரரசி மலிக்கா"" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்/

    அதையேதான் நானும் எதிர்பார்கிறேன்..நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  20. நட்புடன் ஜமால் கூறியது...
    மொத்தமும் அழகு

    மழழையின் சிரிப்பு
    மரிக்கொழுந்தின் பூரிப்பு
    மயக்கும் பாடல்]]

    இவை மிக ...
    /

    மிக்க நன்றி ஜமால் அண்ணா.

    பதிலளிநீக்கு
  21. S.A. நவாஸுதீன் கூறியது...
    இசையும் பாடலும் இனிமைக்கு பஞ்சமில்லை. அத்தனையும் அழகு/

    மிகுந்த சந்தோஷம் நவாஸண்ணா

    பதிலளிநீக்கு
  22. /கவிக்கிழவன் கூறியது...
    அன்பான இசை
    நன்றாக உளது உங்கள் கவிதை இன்னும் எழுதுங்கள்/


    ரொம்ப நன்றி யாதவா.


    /Mrs.Faizakader கூறியது...
    எப்பொழுதும் போல் உங்கள் கவிதை அருமை/

    மிக்க நன்றி பாயிஜா

    பதிலளிநீக்கு
  23. Sangkavi கூறியது...
    கலக்கல் வரிகள்...//

    மிக்கநன்றி சங்கவி


    kanchi Murali கூறியது...
    சுற்றி இயங்கும் உலகம்
    சுழல மறுத்தால் சுருங்கும்
    இயற்கையின் இசை" என்ற வரிகள்

    நல்ல கற்பனை கவியே....

    வாழ்த்துக்கள்.............

    நட்புடன் காஞ்சி முரளி..................../

    மிக்க நன்றி காஞ்சிமுரளி.

    பதிலளிநீக்கு
  24. வினோத்கெளதம் கூறியது...
    நல்லா இருக்குங்க..பரிசு கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை..:)/

    அப்படியா மிகுந்த மகிழ்ச்சி வினோத்கெளதம் மிக்கநன்றி

    /SUFFIX கூறியது...
    நல்ல தொகுப்பு, அருமையா இருக்கு.

    மிக்கநன்றி ஷஃபியண்ணா

    பதிலளிநீக்கு
  25. சோலை ராசா கூறியது...
    அப்பப்பா என்ன அழகு வரிகள் அத்தனையும் அன்பான இசையும் பாடலும் கலகுங்க..இன்னும்கலக்குங்க
    /

    ரொம்ப மகிழ்ச்சி சோலை தொடர்கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  26. பு/லவன் புலிகேசி கூறியது...
    அழகு..பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். பூ பூக்கும் ஓசை பாடலில் இசையை இயல்பாக எழுதியது போல் எழுதியிருக்கிறீர்கள்..
    /
    ஓ அப்படியா ரொம்ப சந்தோசம் முருகவேல்.மிக்க நன்றி தோழமையே


    அண்ணாமலையான் கூறியது...
    வாங்குன பரிசுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. /அண்ணாமலையான் கூறியது...
    வாங்குன பரிசுக்கு வாழ்த்துக்கள்./


    மிக்க நன்றி அண்ணாமலையாரே

    பதிலளிநீக்கு
  28. தியாவின் பேனா கூறியது...
    அருமை
    நல்ல நடை
    வாழ்த்துகள்,,

    மிக்க நன்றி தியா..

    பதிலளிநீக்கு
  29. /ஹேமா கூறியது...
    இசைக்கு இயங்காதவர்
    மயங்காதவர் யார் தோழி !

    தோழியே சொல்லும்போது சரிதான்..

    பதிலளிநீக்கு
  30. பூங்குன்றன்.வே கூறியது...
    கவிதை நன்று.
    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி பூங்குன்றன்..

    பதிலளிநீக்கு
  31. பித்தனின் வாக்கு கூறியது...
    நல்ல கவிதை மலிக்கா. பரிசில் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மிக அறுமை உங்கள் கவிதை. இன்னமும் நிறைய எழுதுங்கள். நன்றி./


    மிகுந்த மகிழ்ச்சி
    வாழ்த்துக்களூக்கு நன்றி
    தி.சுதாகர் சார்

    பதிலளிநீக்கு
  32. jailani கூறியது...
    கவிதைகள் மிகவும் அருமை.. ""கவிப்பேரரசி மலிக்கா"" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்..இன்ஷா அல்லாஷ்./

    இறைவன் நாடினால் எதுவும் நடக்கும்.
    தாங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெயிலானி

    6 ஜனவரி, 2010 2:10 pm

    /Mrs. Sabira Syed கூறியது...
    jailani கூறியது...
    கவிதைகள் மிகவும் அருமை.. ""கவிப்பேரரசி மலிக்கா"" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்..இன்ஷா அல்லாஷ்

    ""கவிப்பேரரசி மலிக்கா""

    Super!
    /

    மிகுந்த சந்தோஷம் சாபிரா மிக நன்றி..

    பதிலளிநீக்கு
  33. / ஹுஸைனம்மா கூறியது...
    அழகான கவிதை மலிக்கா.

    மிக்க நன்றி ஹுசைனம்மா

    /Selvi கூறியது...
    நட்புடன் ஜமால் கூறியது...
    மொத்தமும் அழகு

    Correct Jamal Sir!//


    மிக்க நன்றி செல்வி

    பதிலளிநீக்கு
  34. சாரதா விஜயன் கூறியது...
    நீ எங்கிருக்கிறாய் தோழியே உனைநான் காணவேண்டும்
    செண்பகம் சொல்லி இங்கு வந்தேன்
    எனையும் நீ தோழியக ஏற்பாயா?

    கவிதைகளென்றால் எனக்கு மிகப்பிடிக்கும் அன்புக்
    கவிதரும் உன்னை பிடிக்காமல் இருக்குமா.

    நிச்சயம் காண்பேன் என்ற நம்பிக்கையில்

    saaruma@gmail.com./

    நான் மிகவும் கொடுத்துவைத்தவள் இல்லையென்றால் இத்தனை பிரியமுள்ளவர்களெல்லாம் எனக்கு கிடைப்பர்களா?

    மெயில் செய்திருந்தேன் பார்த்தீகளாமா

    நன்றி சொல்ல வார்த்தைகளில்லை உங்கள் அன்பு என்றென்றும் வேண்டும்.

    என்றும் அன்புடன் மலிக்கா..




    வினோத் கூறியது...
    /மழழையின் சிரிப்பு
    மரிக்கொழுந்தின் பூரிப்பு
    மயக்கும் பாடல்/

    /கவிதைகள் மிகவும் அருமை.. ""கவிப்பேரரசி மலிக்கா"" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்/

    அதையேதான் நானும் எதிர்பார்கிறேன்..நன்றிங்க
    /

    மிக்க நன்றி வினோத்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது