வெட்டிக்கொண்டே
இருந்தநேரத்திலும்
தாலாட்டும் காற்றுக்குள்
தலைகோதிக்கொண்ட மரங்கள்..
மடித்துக்கிடந்த
எச்சில் இலையில்
மிச்சம் மீதீ தேடிய
பிஞ்சுவிரல்கள்..
சாக்கடைநாத்தத்தில்
முக்குளிப்பதால்
சந்ததிகளின் தேகத்தில்
சந்தனவாசம்..
இடையோரத்தில் குறுகுறுத்தது
முதலாளியின் கண்
இழுத்துமூடிய முந்தானையில்
இருமழழையின்முகம்..
ஆறடிஉயரம் அந்தரத்தில்
தொங்கியது
அரைசாண் வயிற்றுக்கு
ஆகாரம் வேண்டி..
விடியவிடிய கத்தியது
காவலுக்கிருந்த நாய்
கழுத்தில்கட்டிய கயிற்றை
தளர்த்திவிடச்சொல்லி..
தன்வம்சத்தை
விருத்தியாக்கிவிட்டு
தன்னை சாய்த்துக்கொள்ளும்
வாழை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
பலே..பலே..கருத்துள்ள கவிதை தோழி.
பதிலளிநீக்குதியாகங்களை பட்டியலிட்டு அழகாக சொல்லி இருக்கிங்க மலிக்கா. எளிமையான நடை, கருத்துக்களின் ஆழம் இவையே தங்கள் கவிதைகளின் ப்ள்ஸ் பாயின்ட்!!
பதிலளிநீக்குவாவ்
பதிலளிநீக்குஅருமை அருமை அருமை.
தலைகோதிய மரங்கள், பிஞ்சு வரல்கள், சந்தனவாசம், மழலையின் முகம் என ஒவ்வொன்றும் க்ளாஸ்.
எப்பவுமே வித்தியாசமான சிந்தனைகள்.இன்னும் விரியட்டும்.
பதிலளிநீக்குஆழமாக கருத்துக்கள் அடங்கிய கவிதை நல்லாயிருக்கு..
பதிலளிநீக்குவெட்டிக்கொண்டே
பதிலளிநீக்குஇருந்தநேரத்திலும்
தாலாட்டும் காற்றுக்குள்
தலைகோதிக்கொண்ட மரங்கள
ரொம்ப நல்ல்ல இருக்கு
நல்லா இருக்குங்க எல்லாமே.
பதிலளிநீக்கு//விடியவிடிய கத்தியது
பதிலளிநீக்குகாவலுக்கிருந்த நாய்
கழுத்தில்கட்டிய கயிற்றை
தளர்த்திவிடச்சொல்லி..
//
என்ன சொல்ல மலிக்கா பின்றீங்க...
மீண்டும் மீண்டும் வரதூண்டுகிறது இவ்வலைபூவிற்கு..அத்தனை கவிகளும் அருமை பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஅழகான வரிக்கவிதைகள். பாராடுக்கள்.
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லா இருக்கு
பதிலளிநீக்குkaruththukkaL wiRaiwtha kavithai
பதிலளிநீக்குkaruththukkaL wiRaiwtha kavithai
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்த வார்த்தைகள் தோழி. நல்லாருக்கு.
பதிலளிநீக்குபாராட்டுக்கள் மலிக்கா. நான் இப்பதான் முதலாவ்தா உங்கள் பதிவ பாக்கறேன். பெயர்க்காரணம்?(ஏதவது இருந்தா)(மலிக்கா? அல்லது மல்லிகா?)
பதிலளிநீக்குஒவ்வொரு கருத்தும் அருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
/அண்ணாமலையான் கூறியது...
பதிலளிநீக்குபாராட்டுக்கள் மலிக்கா. நான் இப்பதான் முதலாவ்தா உங்கள் பதிவ பாக்கறேன். பெயர்க்காரணம்?(ஏதவது இருந்தா)(மலிக்கா? அல்லது மல்லிகா?)/
முதல்வருகைக்கும் பார்ராட்டுகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அண்ணாமலையரே தொடர்ந்துவாருங்கள்..
என் பெயர் மலிக்கா... மல்லிகா அல்ல
உங்கள் கவிதையில் முதிர்ச்சி தெரியுதுங்க.
பதிலளிநீக்குஸூப்பர்
"Sinna sinna varthaikalil periya periya visayankalai sooli eruntheerkal"
பதிலளிநீக்குVarikali puthukavithaiyin nadai puthitha irrunthathu....
unkal kavithaikalil thedal irrukirathu...
nalla ilakiyavathi neenkal!
- trichy syed
நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.
பதிலளிநீக்கு/SUFFIX கூறியது...
பதிலளிநீக்குதியாகங்களை பட்டியலிட்டு அழகாக சொல்லி இருக்கிங்க மலிக்கா. எளிமையான நடை, கருத்துக்களின் ஆழம் இவையே தங்கள் கவிதைகளின் ப்ள்ஸ் பாயின்ட்!!/
மிகுந்த மகிழ்ச்சி ஷஃபியண்ணா.
புத்தம்புது பொழிவுடன் மீண்டும் ஷபியண்ணா வந்தமைக்கு மிக்க நன்றி..
/பூங்குன்றன்.வே கூறியது...
பலே..பலே..கருத்துள்ள கவிதை தோழி./
மிக்க நன்றி தோழமையே..
/S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குவாவ்
அருமை அருமை அருமை.
தலைகோதிய மரங்கள், பிஞ்சு வரல்கள், சந்தனவாசம், மழலையின் முகம் என ஒவ்வொன்றும் க்ளாஸ்./
சந்தோசம் நவாஸண்ணா..
/ பெயரில்லா கூறியது...
very nice
/
மிக்க நன்றி பெயரில்லதவங்களே.
/ஹேமா கூறியது...
பதிலளிநீக்குஎப்பவுமே வித்தியாசமான சிந்தனைகள்.இன்னும் விரியட்டும்./
நிச்சியமாக விரிவடைசெய்யனும் தோழி..
/வாசமுடன் கூறியது...
ஆழமாக கருத்துக்கள் அடங்கிய கவிதை நல்லாயிருக்கு../
மிக்க நன்றி வாசமுடன்//
/கமலேஷ் கூறியது...
பதிலளிநீக்குவெட்டிக்கொண்டே
இருந்தநேரத்திலும்
தாலாட்டும் காற்றுக்குள்
தலைகோதிக்கொண்ட மரங்கள
ரொம்ப நல்ல்ல இருக்கு//
மிக்க நன்றி கமலேஷ்..
/திருச்சி சையது கூறியது...
karuththukkaL wiRaiwtha kavithai
//
மிக்க நன்றிதிருச்சி சையது ..
/வானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குநல்லா இருக்குங்க எல்லாமே./
மிக்க நன்றி வானம்பாடிகள்..
//sarusriraj கூறியது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு//
மிக்க நன்றி சாருக்கா..
/புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்கு//விடியவிடிய கத்தியது
காவலுக்கிருந்த நாய்
கழுத்தில்கட்டிய கயிற்றை
தளர்த்திவிடச்சொல்லி..
//
என்ன சொல்ல மலிக்கா பின்றீங்க...//
மிக்க நன்றி தோழனே..
/ஜீவன் கூறியது...
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் வரதூண்டுகிறது இவ்வலைபூவிற்கு..அத்தனை கவிகளும் அருமை பாராட்டுக்கள்..
மிக்க நன்றி ஜீவன்..
/நிலாமதி கூறியது...
அழகான வரிக்கவிதைகள். பாராடுக்கள்./
பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி..
கவிதை(கள்) கூறியது...
பதிலளிநீக்குஒவ்வொரு கருத்தும் அருமை
வாழ்த்துக்கள்
விஜஜ்//
மிக்க நன்றி சகோதரரே..
/விக்னேஷ்வரி கூறியது...
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்த வார்த்தைகள் தோழி. நல்லாருக்கு./
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ரி தோழி மீண்டும் மீண்டும் வருக,..
/ராஜவம்சம் கூறியது...
பதிலளிநீக்குஉங்கள் கவிதையில் முதிர்ச்சி தெரியுதுங்க.
ஸூப்பர்//
தேங்ஸ் ராஜவம்சம்..
/மலர்வனம் கூறியது...
பதிலளிநீக்கு"Sinna sinna varthaikalil periya periya visayankalai sooli eruntheerkal"
Varikali puthukavithaiyin nadai puthitha irrunthathu....
unkal kavithaikalil thedal irrukirathu...
nalla ilakiyavathi neenkal!//
தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மலர்வனம்...
/நினைவுகளுடன் -நிகே- கூறியது...
பதிலளிநீக்குநானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்/
புத்தம் புதிய மலரே வருக இணைத்துக்கொண்டாச்சி நிகோ..