அடி ஓவியப்பெண்ணே
உன்னையும் விட்டுவைக்கவில்லை
இந்த நவநாகரீக உலகம்
ஓவியத்தில்கூட
ஓவியத்தில்கூட
ஒளிவு மறைவு வேண்டாமென்கிறது
ஒட்டுத்துணி
கலைக்காகத்தானே என்று
கலைந்து எறிப்படுகிறது
கலைக்காகத்தானே என்று
கலைந்து எறிப்படுகிறது
கன்னியமான ஆடை
உலகமே
உலகமே
அசந்துபோய் பார்க்கிறது
ஆதாம் ஏவாளின்
ஆதாம் ஏவாளின்
அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால உருவ
இந்தக்கால உருவ
அழகியை
இறைவன் கொடுத்த
இறைவன் கொடுத்த
அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக பலவிதத்தில்
கலைகளுக்காக பலவிதத்தில்
காவுகொடுக்கப்படுகிறது
கற்பு என்ற மானமே
காற்றில் பறக்கவிடப்படுகிறது..கற்பு என்ற மானமே
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அருமை.
பதிலளிநீக்குநேரமிருந்தால் இதை வாசிக்கவும். பின்னூட்டங்களையும்.
மிக்க நன்றி பீர்..
பதிலளிநீக்கு