நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஈழத்தின் குரல் ஈனமாய்


இறந்தோம்

இறக்கிறோம்
இறந்துகொண்டே இருக்கிறோம்
இறந்தவர்களுக்கும் எண்ணிக்கையில்லை
இனிஇறப்பது எத்தனையென்பதும் தெரியவில்லை
இறப்பிற்க்குகூட எங்கள்மேல் இரக்கமில்லை
இறுதிநாளுக்குள் இந்தஇறப்புக்கள் நின்றிடுமா?
இல்லை” இந்த இறப்பே எங்கள் ஈழத்ததை தின்றிடுமா?
ஈழத்திலிருந்து பலகுரல் ஈனமாய் ஒலிக்கிறது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

16 கருத்துகள்:

 1. <<<
  இனிஇறப்பது எத்தனையென்பதும் தெரியவில்லை

  இறப்பிற்க்குகூட எங்கள்மேல் இரக்கமில்லை
  >>>

  வருத்தமான வரிகள்.

  எப்பத்தான் இந்த நிலைமை மாறப்போகிறதோ? :(

  பதிலளிநீக்கு
 2. என்று மாறும் இந்த நிலை, யாரால் மாற்றப்படும்?

  பதிலளிநீக்கு
 3. என்று தணியும் இந்த போராட்டம்..............

  பதிலளிநீக்கு
 4. என்று தணியும் இந்த போராட்டம்..............

  பதிலளிநீக்கு
 5. //இறந்தவர்களுக்கும் எண்ணிக்கையில்லை

  இனிஇறப்பது எத்தனையென்பதும் தெரியவில்லை
  //

  மனம் வலிக்கும் கவிதை.......

  பதிலளிநீக்கு
 6. //இல்லை” இந்த இறப்பே எங்கள் ஈழத்ததை தின்றிடுமா?
  //
  இந்த கவிதை மனதை தின்கிறது

  பதிலளிநீக்கு
 7. மனதின் வலியிது மலிக்கா! அந்த ஈ(ன)ழ‌ப் பிறவிகளை இறைவன் தான் காக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. //இனிஇறப்பது எத்தனையென்பதும் தெரியவில்லை//

  மன பதைபதைப்புக்கு ஆளாகிறது

  உண்மையா இருக்கக்கூடாதுன்னு ஏங்குது

  பதிலளிநீக்கு
 9. /வருத்தமான வரிகள்.

  எப்பத்தான் இந்த நிலைமை மாறப்போகிறதோ/

  வாங்க மஸ்தான், தாங்களின் வருகை நல்வரவாகட்டும்.

  முதல் வருகைக்கும் ;இரக்கமான; கருத்திற்கும் மிக்க நன்றி
  தொடர்ந்து வாருங்கள்

  பதிலளிநீக்கு
 10. /S.A. நவாஸுதீன் கூறியது...
  என்று மாறும் இந்த நிலை, யாரால் மாற்றப்படும்?/

  இறைவன்தான் இன்னிலையை மாற்றவேண்டும் நல்லதொரு வழியை காட்டவேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. /ஊடகன் கூறியது...
  என்று தணியும் இந்த
  போராட்டம்............../

  விரைவில் தணிய வேண்டிக்கொள்வோம்..

  பதிலளிநீக்கு
 12. /புலவன் புலிகேசி கூறியது...
  மனம் வலிக்கும் கவிதை......./

  மிக்க நன்றி புலிகேசி

  பதிலளிநீக்கு
 13. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
  //இல்லை” இந்த இறப்பே எங்கள் ஈழத்ததை தின்றிடுமா?
  //
  இந்த கவிதை மனதை தின்கிறது/

  மனம் கனத்ததால் கவிதை கசிந்தது
  நன்றி வெண்ணிறவே

  பதிலளிநீக்கு
 14. /இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
  மனதின் வலியிது மலிக்கா! அந்த ஈ(ன)ழ‌ப் பிறவிகளை இறைவன் தான் காக்க வேண்டும்/

  நிச்சியமாக இறைவன்தான் காக்கவேண்டும்.

  நன்றி நிஜாம்

  பதிலளிநீக்கு
 15. பிரியமுடன்...வசந்த் கூறியது...
  //இனிஇறப்பது எத்தனையென்பதும்
  தெரியவில்லை//

  மன பதைபதைப்புக்கு ஆளாகிறது

  உண்மையா இருக்கக்கூடாதுன்னு ஏங்குது//

  இனி இதுபோன்றொரு இழப்புகளும் இறப்புகளும் இருக்கவே கூடாதுன்னு உள்ளம் துடித்து அழுகிறது,

  நன்றி வசந்த்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது