மீண்டும் ஒரு விருது
பாசமுள்ள தோழி மேனகாசத்தியா அவர்கள் வழங்கியவிருது.
மனம் மகிழ்ச்சியில்திழைக்கிறது தோழமைகளின் ஊக்கங்கள் நம்மை
மேலும் மேலும் வலுவடைச்செய்யும், அவ்விதத்தில்
நான் மிகவும்கொடுத்துவைத்தவள்.
மென்மேலும் இந்த ஊக்கத்தை உங்கள் கருத்துக்களின் மூலம் இந்த
தோழமைக்குத்தாருங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு வந்துசெல்லும் அனைத்து தோழமைக்களுக்கும்
இவ்விருதினை வழங்குகிறேன்.....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விருதுக்கு வாழ்த்துகள் மலிக்கா..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா
பதிலளிநீக்கு//விருதுக்கு வாழ்த்துகள் மலிக்கா..//
பதிலளிநீக்குமுதல்வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி சஞ்சய்காந்தி
//வாழ்த்துக்கள் மலிக்கா//
பதிலளிநீக்குமிகுந்த சந்தோஷம் ஜலீலாக்கா
ஒரு விருது என்பதே சரி. ஓர் வராது. ஓர் என்று எப்பொழுது எழுதுவோமென்றால் அந்த வார்த்தைக்கு அடுத்த வார்த்தை உயிரெழுத்தில் ஆரம்பித்தால்.
பதிலளிநீக்குஓரிரவு.
டி ஆர். தங்கைக்கோர் கீதம் என ஒரு படத்திற்குத் தலைப்பு வைத்தார். அது தவறு. என் கணிதத்திற்காக அந்தச் சமரசம். தலைப்பு 9 எழுத்துக்களில் வரவேண்டுமென்ற கோடம்பாக்க மூட நம்பிக்க்கைக்காக.
பதிலளிநீக்கு//ஒரு விருது என்பதே சரி. ஓர் வராது. ஓர் என்று எப்பொழுது எழுதுவோமென்றால் அந்த வார்த்தைக்கு அடுத்த வார்த்தை உயிரெழுத்தில் ஆரம்பித்தால்.
பதிலளிநீக்குஓரிரவு//
மாற்றிவிட்டேன் வேலன் தாங்களின்
தமிழ் விளக்கத்திற்கு மிக்க நன்றி
மீண்டும் வருக
//ஒரு விருது என்பதே சரி. ஓர் வராது. ஓர் என்று எப்பொழுது எழுதுவோமென்றால் அந்த வார்த்தைக்கு அடுத்த வார்த்தை உயிரெழுத்தில் ஆரம்பித்தால்.
பதிலளிநீக்குஓரிரவு//
மாற்றிவிட்டேன் வேலன் தாங்களின்
தமிழ் விளக்கத்திற்கு மிக்க நன்றி
மீண்டும் வருக
வாழ்த்துக்கள் மலிக்கா!!
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் மலிக்கா!!//
பதிலளிநீக்குநன்றி ஷஃபி
எங்கே இரெண்டொருநாள் ஆளையே காணோம்,[ முதல் பதிவு வந்துவிடுமே அதுதான் ]
//அன்புடன் மலிக்கா கூறியது...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் மலிக்கா!!//
நன்றி ஷஃபி
எங்கே இரெண்டொருநாள் ஆளையே காணோம்,[ முதல் பதிவு வந்துவிடுமே அதுதான்//
மூன்று நாட்கள் விடுமுறை, இரண்டு நாளா அலுவலகத்தில் நெட் அப்பொப்பொ பிரச்னை அதான் வரமுடியல.