நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பரிசு


தேடி தேடி பெற்ற சுகத்துக்கு
தனக்குத்தானே தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்

இறைவன் வகுத்த நியதியை மீறி
திகட்டாமல் தேடிய இன்பத்திற்கு
இறைவைன் தந்த பரிசு
திக்குமுக்காடவைக்கும் வியாதி

மாற்றான் தோட்டத்து மல்லிகையில்
தேனெடுக்க சென்ற வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
இந்த எய்ட்ஸ்

தவறென்று தெரிந்தும் தத்தித்தாவி
தவறிப்போகும் மனங்களே
உயிருள்ளவரை உள்ளச்சத்துடன் வாழுங்களேன்....

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

4 கருத்துகள்:

  1. பாராட்டுக்கள், விழிப்புணர்வைத் தூண்டும்படி உள்ளது தங்களது ஆக்கங்கள் அனைத்தும். மிக்க மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  2. தொடர்ச்சியா தங்களின் சமூக சிந்தனை வரிகள் பிரமிப்பா இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. //பாராட்டுக்கள், விழிப்புணர்வைத் தூண்டும்படி உள்ளது தங்களது ஆக்கங்கள் அனைத்தும். மிக்க மகிழ்ச்சி!!//

    மிகுந்த சந்தோஷம் ஷஃபி
    தாங்களின் கருத்துக்கள் ஊக்கமுள்ள
    வரிகள்......நன்றி

    பதிலளிநீக்கு
  4. //தொடர்ச்சியா தங்களின் சமூக சிந்தனை வரிகள் பிரமிப்பா இருக்கு...//

    தொடர்ச்சியான தங்களின் கருத்துக்கள்
    என்னை மகிழ்ச்சியடையச்செய்கிறது
    தொடர்ந்து வாருங்கள்
    கருத்துக்களைத் தாருங்கள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது