நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ச்சீ,,,
வெக்கத்தின் வெளிப்பாடு
அசிங்கத்தின் வெளிப்பாடு
இந்த
ச்சீ,க்களின்  வித்தியாசம்
முகம் போகும் போக்கிலும்
அதன்
செயல்காட்டும் வாக்கிலும்

வெக்கமும் அசிங்கமும்
இப்பொழுதெல்லாம்
வேடிக்கையாய்
வெளிடப்புச்செய்துவிட்டன!அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

3 கருத்துகள்:

 1. இப்பவல்லாம் என்ன=பதற்கு பதில் இப்பொழுதெல்லாம் என்றிருந்தால் , சொல்லின் இசை இன்னும் அழகாய் இருந்திருக்கும் . ஆனாலும் சிறப்பானதொரு கவிதை அக்கா . தொடருஙகள் .

  - மெக்னேஷ் திருமுருகன்

  பதிலளிநீக்கு
 2. வெக்கமும் அசிங்கமும்
  இப்பவெல்லாம்
  வேடிக்கையாய்
  வெளிடப்புச்செய்துவிட்டன!// ண்மைதான் மலிக்கா. எல்லாம் மலையேறிப்போச்சுடா..

  பதிலளிநீக்கு
 3. வேடிக்கையாய் வெளிநடப்பு செய்துவிட்டன...
  அருமை அக்கா..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது