நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இம்மாத லேடீஸ் ஸ்பெசல் இதழில் நான்.


என்னுடைய சிறு கட்டுரையான வாழ்ந்துபாரடி பெண்ணே! இம்மாத லேடிஸ்பெசல் மாத இதழில் வெளியாகியுள்ளது. எனக்கு கட்டுரை.மற்றும் கதை எழுதுவதைவிட கவிதைகளே அதிகம் எழுதவருவதால் இக்கட்டுரையிலும் அதன் சாரமே மிஞ்சி நிற்கும் பொருத்துக்கொள்ளுங்கள்..


அன்பு தேனக்கா [சும்மா] அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகள்.
வலைப்பூக்கள் மாத இதழில் [லேடீஸ்பெசலில்] வலம்வருவதைகண்டு இணையதளம் எந்தளவு வளர்ந்திருக்கிறது என்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். ஒருமுறை முகநூலில் தேனக்காவின்பேசிக்கொண்டிருந்தபோது இதுகுறித்து விபரம்கேட்டேன் அவர்களும் அதன் விபரம் சொன்னார்கள் அதன்பேரில் போனமாத இதழுக்கு அனுப்பச்சொன்னார்கள் என்னுடைய வேலைப்பளுயின் காரணமாக சென்றமாத இதழுக்கு அனுப்பயியலவில்லை. கொஞ்சம் லேட்டாக அனுப்பியதால் மார்ச்மாத இதழுக்கு எடுத்துக்கொண்டதாக கிரிஜாமேடம் சொன்னதாக தேனக்கா சொன்னார்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக இப்படியொரு மாத இதழ் வருவது மிகவும் சந்தோஷப்படக்கூடிய ஒன்று. வீட்டுக்குள்ளே இருந்துக்கொண்டு எழுதும் பெண்களைக்கூட உலகறியச்செய்யும் லேடீஸ் ஸ்பெசல் மாதஇதழக்கும் அதன் ஆசிரியை திருமதி கிரிஜா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பெண்களின்  சின்னஞ்சிறு விசயமாகட்டும் சாதனைகளாகட்டும் அதனை வெளிக்கொண்டுவரும்போது எல்லையில்லா மகிழ்ச்சியடைவார்கள் அதனை செவ்வன செய்துவரும் லேடீஸ் ஸ்பெசலுக்கு மீண்டும் எனது உளமார்ந்த நன்றிகள்.

இதோ இணையத்தின் வாயிலாக 64 ம் பக்கம் படிக்க வாழ்ந்து பாரடி பெண்ணே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

16 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் மலிக்கா.கவிதைக்கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு
 2. கவிநயத்துடன்கூடிய நல்ல கட்டுரை. வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டீச்சர்

  பதிலளிநீக்கு
 4. நல்ல கட்டுரை
  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள் தோழி, உங்களின் ஆக்கங்கள் மேலும் புகழ்பெறட்டும்.

  பதிலளிநீக்கு
 6. இம்மாத லேடீஸ் ஸ்பெசல் இதழில் நான்."

  வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 7. ரொம்ப சந்தோசமாக இருக்குக்கா. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. லேடீஸ் ஸ்பெஷலில் படைப்பு இடம் பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் மேலும் பல சிகரங்களை நீங்கள் தொட மனமகிழ்வுடன் இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்! (நலம்தானே சகோதரி...)

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் மல்லிகா,நான் படித்துவிட்டு போன் பண்ணனும் நினைத்தேன் கொஞ்சம் வேலை அதிகம் அதான்..

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்திய பாசநெஞ்சங்கள் அனைத்துக்கும் அன்புகலந்த நன்றிகள்.

  எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது