நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தந்திடவா!...

                                                                                 கிளிக்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

14 கருத்துகள்:

 1. ப ரு ந் து தந்த
  வி ரு ந் து அவள் காதல்நோய்க்கு நல்ல
  ம ரு ந் து.

  தந்திடவா!
  என்று சொல்லி நல்லதொரு கவிதையைத்தந்து விட்டீர்களே!

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. படத்துக்காகக் கவிதையா தோழி.நல்ல பொருத்தமா நல்லாயிருக்கு !

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. நானும்தான் துதுவிடுகிறேன் தினம் தினம் காற்றையனுப்பி. என் வேர்வைகள் வழியும்போதெல்லாம்..

  மிக அருமை மலிக்கா. உணர்வுகளை உள்ளடக்கி எழுதுவது கைவந்த கலையாக இருக்கிரது இது எல்லோருக்கும் வராது.. சிலசமயம் பிரமிக்கிறேன் நீரோடையைபார்த்து..

  மனமார்ந்த பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 5. //வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  ப ரு ந் து தந்த
  வி ரு ந் து அவள் காதல்நோய்க்கு நல்ல
  ம ரு ந் து.

  தந்திடவா!
  என்று சொல்லி நல்லதொரு கவிதையைத்தந்து விட்டீர்களே!

  பாராட்டுக்கள்.//

  ஆகா கருத்தும் கவியாக இருக்கிறதே சூப்பர்.. மிக்க நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 6. // fahrf கூறியது...

  kalakuriingkappaa ammaavum makanum.

  superrrrrrrrrrrrrrrrrrrrrrrr kavi//

  வாங்க ஃபஹர் . அப்படியா!.ரொம்ப சந்தோஷம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 7. // ஹேமா கூறியது...

  படத்துக்காகக் கவிதையா தோழி.நல்ல பொருத்தமா நல்லாயிருக்கு !//

  ஆமாம் தோழி படத்தை பார்த்தும் எழுத தோன்ரிய அதான் இது. சரியாக கண்டுபிடித்துவிட்டீர்களே.. நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 8. //காங்கேயம் கோபி கூறியது...

  நானும்தான் துதுவிடுகிறேன் தினம் தினம் காற்றையனுப்பி. என் வேர்வைகள் வழியும்போதெல்லாம்..

  மிக அருமை மலிக்கா. உணர்வுகளை உள்ளடக்கி எழுதுவது கைவந்த கலையாக இருக்கிரது இது எல்லோருக்கும் வராது.. சிலசமயம் பிரமிக்கிறேன் நீரோடையைபார்த்து..

  மனமார்ந்த பாராட்டுக்கள்.//

  கோபி. மனவுர்ணவுகள் அனைவருக்கும் ஒன்றுதான் அது வெளிப்படும் வித்தியாசங்கள் தான் வெவ்வேறாக இருக்கும். தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 9. பிரிவின்
  துயர் சொல்லும்
  உயிர் கவிதை
  தலைவன்
  தூதிட்ட பருந்து - அவள்
  துக்கம்
  துரத்திட அவள்
  துன்பம்
  துடைத்திட வந்ததை
  சொல்லிய கவிதை
  மெல்லிய தனிமை
  போக்கும்
  அவள் வாழ்வில்
  வசந்தம்
  பூக்கும்

  நல்ல பதிவு சகோதரி

  பதிலளிநீக்கு
 10. ப‌ட‌த்துட‌ன் க‌விதை ந‌ல்லாயிருக்கு ச‌கோ..

  ஆனா என்னா???.. என‌க்கு தான் ப‌ருந்தை தூது அனுப்ப‌ இன்னும் யாரும் வ‌ர‌வில்லை.. :)))

  பதிலளிநீக்கு
 11. .R.ராஜகோபாலன் கூறியது...

  பிரிவின்
  துயர் சொல்லும்
  உயிர் கவிதை
  தலைவன்
  தூதிட்ட பருந்து - அவள்
  துக்கம்
  துரத்திட அவள்
  துன்பம்
  துடைத்திட வந்ததை
  சொல்லிய கவிதை
  மெல்லிய தனிமை
  போக்கும்
  அவள் வாழ்வில்
  வசந்தம்
  பூக்கும்
  நல்ல பதிவு சகோதரி//

  வாங்கண்ணா. தங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்தான கவிதைக்கும் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 12. // நாடோடி கூறியது...

  ப‌ட‌த்துட‌ன் க‌விதை ந‌ல்லாயிருக்கு ச‌கோ..

  ஆனா என்னா???.. என‌க்கு தான் ப‌ருந்தை தூது அனுப்ப‌ இன்னும் யாரும் வ‌ர‌வில்லை.. :)))//

  ஆகா இன்னுமா வரலை. சீக்கிரம் [தூது அனுப்ப] வர வாழ்த்துகள்.

  மிக்க நன்றி ஸ்டீபன்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது