நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மிதக்கும் மின்சாரம்...


















இப்படத்தின்மேல் கிளிக்செய்யவும்.

டிஸ்கி// இந்த போட்டோ எனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு சொல்லி போட்டோவை அனுப்பி இதுக்கு கவிதையெழுதிதாங்கக்கா
என்று சுஜி கேட்டதால் வந்த வினை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

14 கருத்துகள்:

  1. நானையாதிருக்க
    குடை கொண்டு
    வந்தேன்
    குருதியும்
    நானயுதடி
    நின் கோலவிழி
    இமை திறக்க........


    சும்மா படத்துக்கு பொருந்துமானு பார்த்தேன் சகோதரி.........

    உங்கள் கவிதை அருமை மெய்சிலிர்க்க வைக்கிறது.......

    பதிலளிநீக்கு
  2. அழகிய படம், உங்கள் கவிதையை உள்வாங்கி மெருகேறி இருக்கிறது. அருமை!

    பதிலளிநீக்கு
  3. படம் அருமை. கவிதை படிச்சிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  4. ஆகா மிதக்கும் மின்சாரம் தலைப்பே சாக்கடிக்குது.மிக்வும் அருமை மல்லி. எப்படிதான் எழுதுவீங்களோ ஒன்றைப்பார்த்தும். அதிசயிக்கிறேன் உங்களை நினைத்து.
    பெருமையாகவும் ஒருக்கு ஒரு பெண்ணுக்குள் என்னெவெல்லாம் இருக்குன்னு.
    அசத்துங்க மல்லி அசராமல்.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. அருமை.....மலிக்கா...உங்கள் கவிதையும் அருமை, உங்கள் நண்பர் தினேஷின் கவிதையும் சூப்பர்.....

    பதிலளிநீக்கு
  6. மல்லி நான் போடும் முதல் ரீப்பீட்ட்ட்ட்டுடுடுட்.....செல்வி முத்தையா கூறயது தான் நான் சொல்ல நினைப்பதும். வாழ்த்துக்கள் மல்லி

    பதிலளிநீக்கு
  7. படமும் அதற்கான கவிதையும் ரொம்ப நல்லாயிருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது