குறிப்பு: தாங்கள் விரும்பினால் இதனை கருத்துரையில் வெளியிடலாம். வேண்டாமென்றால் வேண்டாம்.....
"பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பு.... இங்கேயுமா..? நீங்களுமா...? ஏன் இப்படி..!
ஒன்றை எபோதும் நினைவில் கொள்ளுங்கள் சோதரி.... பரபரப்புக்காக தங்கள் 'நீரோடைக்கு' வரவில்லை....
அடுத்து....
தங்கள் "கவனமாய் இரு" கவிதையில் எனது கருத்துரைக்கு பதிலளிக்கும்போது //"நேரம் கிடைக்கும்போது. ”இனிய பாதையில்” என்ற என்னுடைய இன்னொரு தளத்தையும் பார்வையிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்"..// என்ற தங்கள் அன்பழைப்பை ஏற்று இனிய பாதையில்” கால்தடம் பதித்தேன்..........
இதை நான் தெரிவிப்பதற்கு முதலில் மன்னிக்கவும்.....
'அன்புள்ள ஆன்மா'வை ஓரிரண்டு பகுதிகள் படித்தேன்........ இந்து மதமோ, இஸ்லாமிய மதமோ, கிருஸ்துவ மதமோ ஆக எந்த மத வேதங்களையோ... அது தொடர்பான பிரச்சாரங்களையோ..... கேட்பதுமில்லை.. படிப்பதுமில்லை..... ஏற்கனவே நான் தீர்மானித்திருந்ததின் அடிப்படையில்.... அதற்குமேல் தொடராமல் திரும்பிவிட்டேன்.....
ஏனென்றால் சாதி, மத தொடர்பான விஷயங்கள் எனக்கு பிடிப்பதில்லை..........
படித்து முடித்திருந்தால் "கருத்துரை" தெரிவித்திருப்பேன்..
படித்த வரையில் 'சர்வெழுத்து வித்தகர்' (கவிதை, கதை, உரைநடை, ஆன்மீக விளக்கம் போன்றவற்றில் சிறந்தவர் ) தாங்கள் என்பதை அறிந்தேன்...
நான் ஒரு மத சார்புடையவன் நீங்கள் நினைத்தால்... தங்கள் கவனத்திற்கு............ எனது bloogerல் உள்ள போட்டோ 'ஷிர்டி சாய்பாபா' என்கின்ற இஸ்லாமியர்..... இவரைத்தான் நான் 15 வருடங்களாக குருவாக ஏற்று அவர் சொல்லும் "அல்லா மாலிக்"(இறைவன் ஒருவன்)கைத்தான் ஏற்று பின்பற்றி வருகிறேன்........
என் சுயபுராணம் போதும்.... தற்போது "பரபரப்பு இங்கேயும்"க்கு வருகிறேன்.....
'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற தலைப்பில் "இனிய பாதையில்” படித்தேன்.. அதில்.. //"கடவுள் நம்பிக்கை நிச்சியம் இருக்கவேண்டும். அதற்காக கண்டவரையும், , கடவுளென நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதா?. உண்மையையும் போலியையும் பிரிதறிப்பாருங்கள். ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்"//.
கடல் உள்ளளவும்... வான் உள்ளளவும்... மண் உள்ளளவும்... 'சாமியார்களை' தேடித்தான் போவோம்....
'கடல்நீர் வற்றினால்கூட வற்றும்' எங்கள் சாமியார் மோகம் வற்றாது...
எத்தனை சாமியார் ஏமாற்றினாலும் கற்பழித்தாலும்.. காமக்களியாட்டத்தில் ஈடுபட்டாலும்....... என்றும் நாங்கள் திருந்தமாட்டோம்....!
அன்று........பிரேமானந்தா இன்று..... நித்யானந்தா... நாங்கள் என்றும் 'ஆனந்தா'க்களையே தேடி தேடி மோசம் போய்க்கொண்டேiruருப்போம்.....
எந்த செவடன்களுக்காக சங்கு ஊதிகொண்டிருக்கிறீர்கள்....! உங்கள் வாய்தான் வலிக்கும்........
இருந்தாலும்......... 'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற தலைப்பிலான கருத்துக்கள் என்னை ஆச்சர்யப்பட வைத்தது உண்மை...! காரணம்...!
வடிவேல் வசனத்தில் சொல்ல வேண்டுமென்றால்....
"அநியாயத்துக்கு நியாயமாய் - நேர்மையாய் எழுதி இருக்குறீர்கள்........ அப்படியே பொக்குதே....!” . நீங்கள் எழுதியதை அப்படியே ஆமோதிக்கிறேன்.....!
Kanchi Murali கூறியது... குறிப்பு: தாங்கள் விரும்பினால் இதனை கருத்துரையில் வெளியிடலாம். வேண்டாமென்றால் வேண்டாம்.....//
வெளியிடலாமென்று மனம் சொன்னதால் வெளியட்டுவிட்டேன் சரிதானே!..
//"பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பு.... இங்கேயுமா..? நீங்களுமா...? ஏன் இப்படி..!//
சராசரி மனிதராகிவிடுவதால்...
//ஒன்றை எபோதும் நினைவில் கொள்ளுங்கள் சோதரி.... பரபரப்புக்காக தங்கள் 'நீரோடைக்கு' வரவில்லை....
அடுத்து....
தங்கள் "கவனமாய் இரு" கவிதையில் எனது கருத்துரைக்கு பதிலளிக்கும்போது //"நேரம் கிடைக்கும்போது. ”இனிய பாதையில்” என்ற என்னுடைய இன்னொரு தளத்தையும் பார்வையிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்"..// என்ற தங்கள் அன்பழைப்பை ஏற்று இனிய பாதையில்” கால்தடம் பதித்தேன்..........///
தடம் பதித்தமைக்கு மிக்க நன்றி...
//இதை நான் தெரிவிப்பதற்கு முதலில் மன்னிக்கவும்.....//
பெரிய வார்த்தைகள் வேண்டாம்...
//'அன்புள்ள ஆன்மா'வை ஓரிரண்டு// பகுதிகள் படித்தேன்........ இந்து மதமோ, இஸ்லாமிய மதமோ, கிருஸ்துவ மதமோ ஆக எந்த மத வேதங்களையோ... அது தொடர்பான பிரச்சாரங்களையோ..... கேட்பதுமில்லை.. படிப்பதுமில்லை..... ஏற்கனவே நான் தீர்மானித்திருந்ததின் அடிப்படையில்.... அதற்குமேல் தொடராமல் திரும்பிவிட்டேன்.....
ஏனென்றால் சாதி, மத தொடர்பான விஷயங்கள் எனக்கு பிடிப்பதில்லை..........
படித்து முடித்திருந்தால் "கருத்துரை" தெரிவித்திருப்பேன்..//
மற்றவர்களை தட்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமெண்று என்றுமே நான் எண்ணியதில்லை..
ஆருயிர்நண்பன் என்றபோதும். அவன் தவறிழைத்துவிட்டால் அதை கண்டிக்கும் பொருட்டு.
அவன் மூக்கு நுணிவரை சென்று உபதேசம் செய்யலாம். ஆனால் அதன்நுணியை தொட்டு சொல்லக்கூடாது என்றவிசயதில் கவனமாக இருப்பவள்.
ஏனென்றால்:
என் நண்பனின் சுதந்திரத்தில் நாம் எள்ளள்வும் எல்லைகடந்துவிடகூடாது என்று..
//படித்த வரையில் 'சர்வெழுத்து வித்தகர்' (கவிதை, கதை, உரைநடை, ஆன்மீக விளக்கம் போன்றவற்றில் சிறந்தவர் ) தாங்கள் என்பதை அறிந்தேன்...//
மிக்க மகிழ்ச்சி..
//நான் ஒரு மத சார்புடையவன் நீங்கள் நினைத்தால்... தங்கள் கவனத்திற்கு............ எனது bloogerல் உள்ள போட்டோ 'ஷிர்டி சாய்பாபா' என்கின்ற இஸ்லாமியர்..... இவரைத்தான் நான் 15 வருடங்களாக குருவாக ஏற்று அவர் சொல்லும் "அல்லா மாலிக்"(இறைவன் ஒருவன்)கைத்தான் ஏற்று பின்பற்றி வருகிறேன்........
என் சுயபுராணம் போதும்.... தற்போது "பரபரப்பு இங்கேயும்"க்கு வருகிறேன்.....//
எது நன்மை எது தீமையென்று உள்ளம் உணர்ந்து, உணர்த்துகிறதோ அதுபடியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல் சிறந்தது...
//'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற தலைப்பில் "இனிய பாதையில்” படித்தேன்.. அதில்.. //"கடவுள் நம்பிக்கை நிச்சியம் இருக்கவேண்டும். அதற்காக கண்டவரையும், , கடவுளென நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதா?. உண்மையையும் போலியையும் பிரிதறிப்பாருங்கள். ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்"//.
கடல் உள்ளளவும்... வான் உள்ளளவும்... மண் உள்ளளவும்... 'சாமியார்களை' தேடித்தான் போவோம்....
'கடல்நீர் வற்றினால்கூட வற்றும்' எங்கள் சாமியார் மோகம் வற்றாது...
எத்தனை சாமியார் ஏமாற்றினாலும் கற்பழித்தாலும்.. காமக்களியாட்டத்தில் ஈடுபட்டாலும்....... என்றும் நாங்கள் திருந்தமாட்டோம்....!
அன்று........பிரேமானந்தா இன்று..... நித்யானந்தா... நாங்கள் என்றும் 'ஆனந்தா'க்களையே தேடி தேடி மோசம் போய்க்கொண்டேiruருப்போம்.....
எந்த செவடன்களுக்காக சங்கு ஊதிகொண்டிருக்கிறீர்கள்....! உங்கள் வாய்தான் வலிக்கும்........//
நம் சமூகம் நம்கண்முன்னே சீரழியும்போது அதை கண்டு மனம் பொருக்கமுடிவதில்லை.. வாய்வலித்தாலும் சொல்வதை சொல்லிவிடுவோம்.
செவிடரென்றாலும் நாம் சொல்லும்போது அதன் அசைவை வைத்து உணர்ந்துக்கொள்வார்களென்ற நம்பிக்கையும்கூட..
//இதை நான் தெரிவிப்பதற்கு முதலில் மன்னிக்கவும்..... பெரிய வார்த்தைகள் வேண்டாம்...//
மன்னிப்பு கோரியதற்கு காரணம்.... தங்கள் அன்பழைப்பை ஏற்று "இனிய பாதையை" படித்திருந்தால் அல்லது படித்து கருத்துக்கள் கூறியிருந்தால் பரவாயில்லை....
படிக்காமல் புறந்தள்ளியதாக தாங்கள் கருதகூடாது என்பதற்கே இம்மன்னிப்பு...
மன்னிப்பு கேட்பது மனித இயல்பு...... ஆனால்.... அதனை //"பெரிய வார்த்தைகள் வேண்டாம்".// என்று மறுப்பது மாண்பிலும் சிறந்த மாண்பு........... மலிக்கா நன்றி......
மிக்க மகிழ்ச்சி......... நட்புடன்...... காஞ்சி முரளி.........
வியந்தேன் வாதத்திறமையை கண்டு
பதிலளிநீக்குகடவுளையும், மனிதனையும் சுட்டிக்காட்டிய விதம் அருமை, இதுக்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்
for doubt....
பதிலளிநீக்கு2nd time........
குறிப்பு: தாங்கள் விரும்பினால் இதனை கருத்துரையில் வெளியிடலாம்.
வேண்டாமென்றால் வேண்டாம்.....
"பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பு....
இங்கேயுமா..?
நீங்களுமா...?
ஏன் இப்படி..!
ஒன்றை எபோதும் நினைவில் கொள்ளுங்கள் சோதரி....
பரபரப்புக்காக
தங்கள் 'நீரோடைக்கு' வரவில்லை....
அடுத்து....
தங்கள் "கவனமாய் இரு" கவிதையில்
எனது கருத்துரைக்கு பதிலளிக்கும்போது
//"நேரம் கிடைக்கும்போது.
”இனிய பாதையில்” என்ற
என்னுடைய இன்னொரு தளத்தையும்
பார்வையிடுமாறு
அன்போடு கேட்டுக்கொள்கிறேன்"..// என்ற
தங்கள் அன்பழைப்பை ஏற்று
இனிய பாதையில்”
கால்தடம் பதித்தேன்..........
இதை நான் தெரிவிப்பதற்கு
முதலில் மன்னிக்கவும்.....
'அன்புள்ள ஆன்மா'வை ஓரிரண்டு பகுதிகள் படித்தேன்........
இந்து மதமோ, இஸ்லாமிய மதமோ, கிருஸ்துவ மதமோ
ஆக எந்த மத வேதங்களையோ...
அது தொடர்பான பிரச்சாரங்களையோ.....
கேட்பதுமில்லை.. படிப்பதுமில்லை.....
ஏற்கனவே நான் தீர்மானித்திருந்ததின் அடிப்படையில்....
அதற்குமேல் தொடராமல் திரும்பிவிட்டேன்.....
ஏனென்றால் சாதி, மத தொடர்பான விஷயங்கள்
எனக்கு பிடிப்பதில்லை..........
படித்து முடித்திருந்தால்
"கருத்துரை" தெரிவித்திருப்பேன்..
படித்த வரையில்
'சர்வெழுத்து வித்தகர்'
(கவிதை, கதை, உரைநடை, ஆன்மீக விளக்கம் போன்றவற்றில் சிறந்தவர் ) தாங்கள் என்பதை அறிந்தேன்...
நான் ஒரு மத சார்புடையவன் நீங்கள் நினைத்தால்...
தங்கள் கவனத்திற்கு............
எனது bloogerல் உள்ள போட்டோ
'ஷிர்டி சாய்பாபா' என்கின்ற இஸ்லாமியர்.....
இவரைத்தான் நான் 15 வருடங்களாக
குருவாக ஏற்று அவர் சொல்லும்
"அல்லா மாலிக்"(இறைவன் ஒருவன்)கைத்தான்
ஏற்று பின்பற்றி வருகிறேன்........
என் சுயபுராணம் போதும்....
தற்போது "பரபரப்பு இங்கேயும்"க்கு வருகிறேன்.....
'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற
தலைப்பில் "இனிய பாதையில்” படித்தேன்.. அதில்..
//"கடவுள் நம்பிக்கை நிச்சியம் இருக்கவேண்டும். அதற்காக
கண்டவரையும், , கடவுளென நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதா?.
உண்மையையும் போலியையும் பிரிதறிப்பாருங்கள்.
ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்"//.
கடல் உள்ளளவும்...
வான் உள்ளளவும்...
மண் உள்ளளவும்...
'சாமியார்களை' தேடித்தான் போவோம்....
'கடல்நீர் வற்றினால்கூட வற்றும்'
எங்கள் சாமியார் மோகம் வற்றாது...
எத்தனை சாமியார்
ஏமாற்றினாலும்
கற்பழித்தாலும்..
காமக்களியாட்டத்தில் ஈடுபட்டாலும்.......
என்றும் நாங்கள் திருந்தமாட்டோம்....!
அன்று........பிரேமானந்தா
இன்று..... நித்யானந்தா...
நாங்கள் என்றும் 'ஆனந்தா'க்களையே
தேடி தேடி மோசம் போய்க்கொண்டேiruருப்போம்.....
எந்த செவடன்களுக்காக
சங்கு ஊதிகொண்டிருக்கிறீர்கள்....!
உங்கள் வாய்தான் வலிக்கும்........
இருந்தாலும்.........
'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற
தலைப்பிலான கருத்துக்கள் என்னை ஆச்சர்யப்பட வைத்தது உண்மை...!
காரணம்...!
வடிவேல் வசனத்தில் சொல்ல வேண்டுமென்றால்....
"அநியாயத்துக்கு நியாயமாய் - நேர்மையாய் எழுதி இருக்குறீர்கள்........
அப்படியே பொக்குதே....!”
.
நீங்கள் எழுதியதை அப்படியே ஆமோதிக்கிறேன்.....!
வாழ்த்துக்கள்....
நட்புடன்.....
காஞ்சி முரளி................
/அபுஅஃப்ஸர் கூறியது...
பதிலளிநீக்குவியந்தேன் வாதத்திறமையை கண்டு
கடவுளையும், மனிதனையும் சுட்டிக்காட்டிய விதம் அருமை, இதுக்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்///
மிகுந்த மகிழ்ச்சி அபுஅஃப்ஸர். மிக்க நன்றி..
டெஸ்ட்
பதிலளிநீக்குKanchi Murali கூறியது...
பதிலளிநீக்குகுறிப்பு: தாங்கள் விரும்பினால் இதனை கருத்துரையில் வெளியிடலாம்.
வேண்டாமென்றால் வேண்டாம்.....//
வெளியிடலாமென்று மனம் சொன்னதால் வெளியட்டுவிட்டேன் சரிதானே!..
//"பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பு....
இங்கேயுமா..?
நீங்களுமா...?
ஏன் இப்படி..!//
சராசரி மனிதராகிவிடுவதால்...
//ஒன்றை எபோதும் நினைவில் கொள்ளுங்கள் சோதரி....
பரபரப்புக்காக
தங்கள் 'நீரோடைக்கு' வரவில்லை....
அடுத்து....
தங்கள் "கவனமாய் இரு" கவிதையில்
எனது கருத்துரைக்கு பதிலளிக்கும்போது
//"நேரம் கிடைக்கும்போது.
”இனிய பாதையில்” என்ற
என்னுடைய இன்னொரு தளத்தையும்
பார்வையிடுமாறு
அன்போடு கேட்டுக்கொள்கிறேன்"..// என்ற
தங்கள் அன்பழைப்பை ஏற்று
இனிய பாதையில்”
கால்தடம் பதித்தேன்..........///
தடம் பதித்தமைக்கு மிக்க நன்றி...
//இதை நான் தெரிவிப்பதற்கு
முதலில் மன்னிக்கவும்.....//
பெரிய வார்த்தைகள் வேண்டாம்...
//'அன்புள்ள ஆன்மா'வை ஓரிரண்டு// பகுதிகள் படித்தேன்........
இந்து மதமோ, இஸ்லாமிய மதமோ, கிருஸ்துவ மதமோ
ஆக எந்த மத வேதங்களையோ...
அது தொடர்பான பிரச்சாரங்களையோ.....
கேட்பதுமில்லை.. படிப்பதுமில்லை.....
ஏற்கனவே நான் தீர்மானித்திருந்ததின் அடிப்படையில்....
அதற்குமேல் தொடராமல் திரும்பிவிட்டேன்.....
ஏனென்றால் சாதி, மத தொடர்பான விஷயங்கள்
எனக்கு பிடிப்பதில்லை..........
படித்து முடித்திருந்தால்
"கருத்துரை" தெரிவித்திருப்பேன்..//
மற்றவர்களை தட்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமெண்று என்றுமே நான் எண்ணியதில்லை..
ஆருயிர்நண்பன் என்றபோதும். அவன் தவறிழைத்துவிட்டால் அதை கண்டிக்கும் பொருட்டு.
அவன் மூக்கு நுணிவரை சென்று உபதேசம் செய்யலாம்.
ஆனால் அதன்நுணியை தொட்டு சொல்லக்கூடாது என்றவிசயதில் கவனமாக இருப்பவள்.
ஏனென்றால்:
என் நண்பனின் சுதந்திரத்தில் நாம்
எள்ளள்வும் எல்லைகடந்துவிடகூடாது என்று..
//படித்த வரையில்
'சர்வெழுத்து வித்தகர்'
(கவிதை, கதை, உரைநடை, ஆன்மீக விளக்கம் போன்றவற்றில் சிறந்தவர் ) தாங்கள் என்பதை அறிந்தேன்...//
மிக்க மகிழ்ச்சி..
//நான் ஒரு மத சார்புடையவன் நீங்கள் நினைத்தால்...
தங்கள் கவனத்திற்கு............
எனது bloogerல் உள்ள போட்டோ
'ஷிர்டி சாய்பாபா' என்கின்ற இஸ்லாமியர்.....
இவரைத்தான் நான் 15 வருடங்களாக
குருவாக ஏற்று அவர் சொல்லும்
"அல்லா மாலிக்"(இறைவன் ஒருவன்)கைத்தான்
ஏற்று பின்பற்றி வருகிறேன்........
என் சுயபுராணம் போதும்....
தற்போது "பரபரப்பு இங்கேயும்"க்கு வருகிறேன்.....//
எது நன்மை எது தீமையென்று உள்ளம் உணர்ந்து, உணர்த்துகிறதோ அதுபடியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல் சிறந்தது...
//'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற
தலைப்பில் "இனிய பாதையில்” படித்தேன்.. அதில்..
//"கடவுள் நம்பிக்கை நிச்சியம் இருக்கவேண்டும். அதற்காக
கண்டவரையும், , கடவுளென நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதா?.
உண்மையையும் போலியையும் பிரிதறிப்பாருங்கள்.
ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்"//.
கடல் உள்ளளவும்...
வான் உள்ளளவும்...
மண் உள்ளளவும்...
'சாமியார்களை' தேடித்தான் போவோம்....
'கடல்நீர் வற்றினால்கூட வற்றும்'
எங்கள் சாமியார் மோகம் வற்றாது...
எத்தனை சாமியார்
ஏமாற்றினாலும்
கற்பழித்தாலும்..
காமக்களியாட்டத்தில் ஈடுபட்டாலும்.......
என்றும் நாங்கள் திருந்தமாட்டோம்....!
அன்று........பிரேமானந்தா
இன்று..... நித்யானந்தா...
நாங்கள் என்றும் 'ஆனந்தா'க்களையே
தேடி தேடி மோசம் போய்க்கொண்டேiruருப்போம்.....
எந்த செவடன்களுக்காக
சங்கு ஊதிகொண்டிருக்கிறீர்கள்....!
உங்கள் வாய்தான் வலிக்கும்........//
நம் சமூகம் நம்கண்முன்னே சீரழியும்போது அதை கண்டு மனம் பொருக்கமுடிவதில்லை..
வாய்வலித்தாலும் சொல்வதை சொல்லிவிடுவோம்.
செவிடரென்றாலும் நாம் சொல்லும்போது அதன் அசைவை வைத்து உணர்ந்துக்கொள்வார்களென்ற நம்பிக்கையும்கூட..
//இருந்தாலும்.........
பதிலளிநீக்கு'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற
தலைப்பிலான கருத்துக்கள் என்னை ஆச்சர்யப்பட வைத்தது உண்மை...!
காரணம்...!
வடிவேல் வசனத்தில் சொல்ல வேண்டுமென்றால்....
"அநியாயத்துக்கு நியாயமாய் - நேர்மையாய் எழுதி இருக்குறீர்கள்........
அப்படியே பொக்குதே....!”
.
நீங்கள் எழுதியதை அப்படியே ஆமோதிக்கிறேன்.....!
வாழ்த்துக்கள்....
நட்புடன்.....
காஞ்சி முரளி................//
வாழ்த்துக்களுக்கும் அருமையான கருத்துக்களுக்கும். என் மனமார்ந்த நன்றி..
[இது முழுமையாக வர ரொம்பப்போராடியும் தோற்றுவிட்டேன்.
அதான் இருபகுதிகளாக வெளியிடுகிறேன்]
//இதை நான் தெரிவிப்பதற்கு
பதிலளிநீக்குமுதலில் மன்னிக்கவும்.....
பெரிய வார்த்தைகள் வேண்டாம்...//
மன்னிப்பு கோரியதற்கு காரணம்....
தங்கள் அன்பழைப்பை ஏற்று
"இனிய பாதையை" படித்திருந்தால்
அல்லது படித்து கருத்துக்கள்
கூறியிருந்தால் பரவாயில்லை....
படிக்காமல் புறந்தள்ளியதாக
தாங்கள் கருதகூடாது என்பதற்கே இம்மன்னிப்பு...
மன்னிப்பு கேட்பது மனித இயல்பு......
ஆனால்....
அதனை //"பெரிய வார்த்தைகள் வேண்டாம்".//
என்று மறுப்பது மாண்பிலும் சிறந்த மாண்பு........... மலிக்கா
நன்றி......
மிக்க மகிழ்ச்சி.........
நட்புடன்......
காஞ்சி முரளி.........