கூட்டங்கள்
சந்தடிசாக்கில் சிந்துபாடும்
சாத்தான்கள்
அமைதியைநாடி அல்லபடும்
உள்ளங்கள்
அடிநாக்கிற்கடியில் அடிமைப்படும்
பேதைகள்
நியாயங்களைதேடி நிரம்பிவழியும்
வழக்குகள்
நீதிதவற போடப்படும் நியாயமற்ற
வாய்தாக்கள்
வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பாமரர்கள்
வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
பணபேய்கள்
சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பதிலளிநீக்குபாமரர்கள்?"
லேட்டாத்தானே? சின்ன சின்ன வரிகளில் வாழ்க்கையை படம் பிடித்திருக்கீறீர்கள்.
////வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பதிலளிநீக்குபாமரர்கள்
வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
பணபேய்கள்////
ஏழைகளிடம் போதுமென்ற அளவுக்கு கொட்டிக்கிடப்பது ஏழ்மை மட்டுமே.
மீண்டும் ஒரு நல்ல கவிதை மலிக்கா.
//சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும் கொடுமைகள்
பதிலளிநீக்குசொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே உண்மைகள்...//
கவிதை மிக நன்று தோழி.
சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
பதிலளிநீக்குகொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...
சத்தியமான வார்த்தைகள், உடலில் உள்ளத்திலும் உணர்வுகள் அற்ற ஜடங்களாய் மக்கள் வாழப் பழகிவிட்டனர் என்பதும் உண்மை. நல்ல கவிதை மலிக்கா. நன்றி.
//சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
பதிலளிநீக்குகொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...//
உண்மை, உண்மை, உண்மை.
"Thiratha" kavithaikali padithapoothu intha samukathinmethu "Thiratha" kovam vanthathu...
பதிலளிநீக்குSamuka akkarai ulla kavithai!
Unkal kavithai "Thiratha" nathiyai... selkirathu...
- Trichy Syed
//நீதிதவற போடப்படும் நியாயமற்ற
பதிலளிநீக்குவாய்தாக்கள்//
அது தான இங்க நடக்குது.. அருமை!
//சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
பதிலளிநீக்குகொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...//
ஏன் தீராது சகோ
தீரும் நாள் வருவதுக்கு ரொம்ப நாளில்லைன்னு நம்புவோமே....
/பிரியமுடன்...வசந்த் கூறியது...
பதிலளிநீக்கு//சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...//
ஏன் தீராது சகோ
தீரும் நாள் வருவதுக்கு ரொம்ப நாளில்லைன்னு நம்புவோமே..../
நம்புவோம் சகோ. நம்பிக்கொண்டே இருப்போம்..நம்பிக்கைதானே வாழ்க்கை.
////வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பதிலளிநீக்குபாமரர்கள்
வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
பணபேய்கள்////
கவிதை மிக நன்று தோழி.
நம்பிக்கைதானே வாழ்க்கை.
பதிலளிநீக்குintha vari pidithirunthathu...
- Mrs. Sabira Syed
/அண்ணாமலையான் கூறியது...
பதிலளிநீக்குவரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பாமரர்கள்?"
லேட்டாத்தானே? சின்ன சின்ன வரிகளில் வாழ்க்கையை படம் பிடித்திருக்கீறீர்கள்./
மிக்க நன்றி அண்ணாமலையாரே..
S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்கு////வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பாமரர்கள்
வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
பணபேய்கள்////
/ஏழைகளிடம் போதுமென்ற அளவுக்கு கொட்டிக்கிடப்பது ஏழ்மை மட்டுமே./
நிஜமான நிஜம் நவாஸண்ணா..
/மீண்டும் ஒரு நல்ல கவிதை மலிக்கா/
மிக்க மகிழ்ச்சி
/பூங்குன்றன்.வே கூறியது...
பதிலளிநீக்கு//சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும் கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே உண்மைகள்...//
கவிதை மிக நன்று தோழி.
/
மிக்க நன்றி தோழமையே
பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்குசுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...
/சத்தியமான வார்த்தைகள், உடலில் உள்ளத்திலும் உணர்வுகள் அற்ற ஜடங்களாய் மக்கள் வாழப் பழகிவிட்டனர் என்பதும் உண்மை. நல்ல கவிதை மலிக்கா. நன்றி./
அதுவே வாழ்க்கையென்றகிவிட்டதால்
வலிக்கவில்லை அவர்களுக்கு,,
மிக்க நன்றி பித்தனின் வாக்கு..
/அக்பர் கூறியது...
பதிலளிநீக்கு//சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...//
உண்மை, உண்மை, உண்மை.
/
நன்றி நன்றி நன்றி..
/வாசமுடன் கூறியது...
பதிலளிநீக்குநிஜம்தான். இருந்தாலும் என்ன செய்ய????????..
/ என்ன செய்ய???????? மிக்க நன்றி வாசமுடம்
/மலர்வனம் கூறியது...
பதிலளிநீக்கு"Thiratha" kavithaikali padithapoothu intha samukathinmethu "Thiratha" kovam vanthathu...
Samuka akkarai ulla kavithai!
Unkal kavithai "Thiratha" nathiyai... selkirathu...
- Trichy Syed/
மிகுந்த மிகிழ்சி மிக்க சந்தோஷம் .மலர்வனம்
/ஜான் கார்த்திக் ஜெ கூறியது...
பதிலளிநீக்கு//நீதிதவற போடப்படும் நியாயமற்ற
வாய்தாக்கள்//
அது தான இங்க நடக்குது.. அருமை!/
சொல்லிக்கொண்டே இருப்போம் என்றாவது நியாயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்..
மிக்க நன்றி ஜான்..