நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதலே!

Free Myspace Glitters @ GlitterUniverse.com

மனதுக்குள் எப்பொழுதும் படபடப்பு
நினைவுகளுக்குள் நித்தம் நித்தம் தவிதவிப்பு

கண்களுக்குள் கனநேரமும் கதகப்பு
காத்திருந்து பார்த்திருப்பதால் மரிதெழும்உயிர்துடிப்பு

உயிருள் உயிர் உருகும் ஓசை
இது மனிதருக்கே புரியாதபாசை

மனதுக்கு இதம்தேடும் காதலிசை -இது
தனக்கு தானே தேடிக்கொள்ளும் இம்சை

காதல் தொடங்கும்போது மனம்
எழுந்துபாடும் கவிராகம்

அது பிரிந்துவிடும்போதோ மனம்
விழுந்துபாடும் முகாரிராகம்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

22 கருத்துகள்:

 1. //காதல் தொடங்கும்போது மனம்
  எழுந்துபாடும் கவிராகம்

  அது பிரிந்துவிடும்போதோ மனம்
  விழுந்துபாடும் முகாரிராகம்....//

  அட ஆமாங்க....அவ்வ்வ்வ்.....

  நல்ல கவிதை....

  பதிலளிநீக்கு
 2. ஆகா. கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு மலிக்கா

  பதிலளிநீக்கு
 3. //காதல் தொடங்கும்போது மனம்
  எழுந்துபாடும் கவிராகம்

  அது பிரிந்துவிடும்போதோ மனம்
  விழுந்துபாடும் முகாரிராகம்....//

  அருமையான வரிகள்!

  பதிலளிநீக்கு
 4. //காதல் தொடங்கும்போது மனம்
  எழுந்துபாடும் கவிராகம்

  அது பிரிந்துவிடும்போதோ மனம்
  விழுந்துபாடும் முகாரிராகம்....//

  அருமை மலிக்கா.....நல்ல வரிகள்.....

  பதிலளிநீக்கு
 5. /அட ஆமாங்க....அவ்வ்வ்வ்.....

  நல்ல கவிதை/

  அழாதீங்க பாலாஜி..

  பதிலளிநீக்கு
 6. /S.A. நவாஸுதீன் கூறியது...
  ஆகா. கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு மலிக்கா/

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு
 7. /அனுபவம் கூறியது...
  //காதல் தொடங்கும்போது மனம்
  எழுந்துபாடும் கவிராகம்

  அது பிரிந்துவிடும்போதோ மனம்
  விழுந்துபாடும் முகாரிராகம்....//

  அருமையான வரிகள்!/

  வாங்க அனுபவம், முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்துவாருங்கள்...

  பதிலளிநீக்கு
 8. /ஷ‌ஃபிக்ஸ்/Suffix கூறியது...
  இனிப்பாய் இனிக்குது வரிகள்,/

  பக்கத்திலிருக்கும் காபியில் கொஞ்சம் போட்டுக்கலாமே.. மிக்க மகிழ்ச்சி ஷஃபி.......

  பதிலளிநீக்கு
 9. /புலவன் புலிகேசி கூறியது...
  //காதல் தொடங்கும்போது மனம்
  எழுந்துபாடும் கவிராகம்

  அது பிரிந்துவிடும்போதோ மனம்
  விழுந்துபாடும் முகாரிராகம்....//

  அருமை மலிக்கா.....நல்ல வரிகள்/

  மிக்க நன்றி புலிகேசி..

  பதிலளிநீக்கு
 10. /ஹேமா கூறியது...
  காதல் ராகம் அருமையா இருக்கு./

  அன்புஹேமாவுக்கு ரொம்ப நன்றி


  /sarusriraj கூறியது...
  காதல் வரிகள் அருமை/

  சந்தோஷம்கலந்த நன்றி சாருக்கா..

  பதிலளிநீக்கு
 11. /velji கூறியது...
  'humans don't know the language of soul'-its different!/

  வருக வேல்ஜி, தாங்களின் வருகை நல்வரவாகட்டும்..மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 12. /வானம்பாடிகள் கூறியது...
  நல்லா வந்திருக்குங்க./

  நல்லாவந்திருக்குன்னு சொன்னதற்கு மிக்க நன்றி வானம்பாடிகளே


  நிலாமதி கூறியது...
  அழகான கவிதை . ரசித்தேன்/

  நிலாமதி, வருக தங்களின் முதல்வருகைக்கும் ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கும் மிக்க நன்றி.
  மீண்டும் வருக...

  பதிலளிநீக்கு
 13. \\காதல் தொடங்கும்போது மனம்
  எழுந்துபாடும் கவிராகம்

  அது பிரிந்துவிடும்போதோ மனம்
  விழுந்துபாடும் முகாரிராகம்....//

  ha ha ha....கஞ்சா அடிக்க வைக்கும்.....காவல் நிலையத்ல நாயைப் போல அடி வாங்க வைக்கும்......இப்போது அதெல்லாம் நினைத்து சிரித்து (சற்று வேதனையோடு தான் ) இப்படி பின்னூட்டம் கூட இட வைக்கும் :-) :-)

  பதிலளிநீக்கு
 14. காதல் தொடங்கும்போது மனம்
  எழுந்துபாடும் கவிராகம்


  அது பிரிந்துவிடும்போதோ மனம்

  விழுந்துபாடும் முகாரிராகம்....

  Manasai vittu akalatha varikal...

  பதிலளிநீக்கு
 15. /ha ha ha....கஞ்சா அடிக்க வைக்கும்.....காவல் நிலையத்ல நாயைப் போல அடி வாங்க வைக்கும்......இப்போது அதெல்லாம் நினைத்து சிரித்து (சற்று வேதனையோடு தான் ) இப்படி பின்னூட்டம் கூட இட வைக்கும் :-) :-)//

  வாங்க லெமூரியன், தங்களின் முதல் வருகைக்கும்
  அருமையான பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.

  ரொம்ப வாங்கிட்டீங்களோ, காதல்னா இதெல்லாம் சகஜமப்பா, அதற்குத்தான்
  இந்த கஷ்டமெல்லாம் தேவையாங்கிறாங்க பெரியவங்க எங்கே கேட்கிறாங்க பட்டத்தானே புத்திவரும்...

  தொடர்ந்து வாங்க..

  பதிலளிநீக்கு
 16. /Manasai vittu akalatha varikal/
  காதல் தொடங்கும்போது மனம்
  எழுந்துபாடும் கவிராகம்
  அது பிரிந்துவிடும்போதோ மனம்
  விழுந்துபாடும் முகாரிராகம்.../

  மிக்க நன்றி திருச்சி சையத்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது