முத்தமிடும்போது
முத்திரைபதிக்க
முன்னுரை,,,,,,
இந்த மூக்குத்தி
காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
இந்தக் கம்மல்
சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீதமாய்
ஸ்வரம் கொடுக்கும்
இந்த சங்கிலி
வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப்பிடித்து
இழுத்துக்கொள்ளும்
இந்த வலையல்
மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
இந்த மோதிரம்
காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
இந்த கால் கொலுசு
பெண்ணரசிகளே
புன்னகையுடன் பொன்நகையும்
சேர்த்திடுங்கள்
புதுமணத்தம்பதிகளாய்
வாழ்ந்து மகிழுங்கள்.......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
Very Nice.
பதிலளிநீக்குNatpuden,
Trichy Syed
Thelintha Neeroodayai Kavithaikal.
பதிலளிநீக்கு- Musthafa, Dubai.
Nice.
பதிலளிநீக்குTrichy Syed,
Dubai
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....http://eniniyaillam.blogspot.com/2009/09/blog-post.html
பதிலளிநீக்குமலிக்கா நல்லா இருக்கு , கவிதைக்கு தகுந்த மாதிரி நகைகள் போட்டு இருக்கிறது இன்னும் அருமை
பதிலளிநீக்குவழ்துக்கள்
திருச்சி சையத் அவர்களே தாங்களுடைய கருத்துக்களுக்கு
பதிலளிநீக்குமிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி
கண்டிப்பாக வருகிறேன் ஃபாயிஜா,
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி சாரு
பதிலளிநீக்குமலிக்கா அக்கா,
பதிலளிநீக்குபடத்துடன் கவிதை சூப்பர்ப்...அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிங்க...நன்றி
பெண்கள் பூட்டும் நகையையும் கவிதையாய் சித்தரித்து விட்டீர்கள். சூப்பர் கலெக்ஷன் களும் அருமை.
பதிலளிநீக்கு