tag:blogger.com,1999:blog-3742306051990984576.post9184068682982596892..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: புத்தாண்டு பரிசு.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56896735673376269792012-01-04T08:23:26.923+04:002012-01-04T08:23:26.923+04:00அனுஜா கூறியது...
இப்போ எங்கேயிருக்கீங்க? துபா...அனுஜா கூறியது...

இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?

ஏங்க நீங்க வேற துபாயில இருந்தது போதாதா.
அவங்க கொஞ்சகாலமாவது சொந்தமண்ணில் இருக்கட்டுமே..//

அடடடா என்னா ஒரு டச்..

//யக்கோவ் மீண்டும் போயிடுவீங்களா!!!!//

நீங்க எப்ப ஊருக்கு வருவீக சொல்லுங்க அப்ப சொல்லுறேன்.எப்புடி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58691869070106527472012-01-04T08:18:45.087+04:002012-01-04T08:18:45.087+04:00தாரிக் முகம்மது கூறியது...
அன்பு அக்கா. தங்கள...தாரிக் முகம்மது கூறியது...

அன்பு அக்கா. தங்களின் திறமைகள் கண்டு வியக்கிறேன்.மாசாஅல்லாஹ்.

கவிதையும் அதன் வாசிப்பும் மிக அருமை. அக்கா ஒரு வேண்டுகோள் தாங்களே ஒரு கவிதை வாசித்து நீரோடையில் வெளியிடுங்களேன்..

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.//

ஏன் தம்பி விபரீத ஆசை ஹாஹா நல்லாவேயிருக்காது நான் வாசித்தால்.

இருந்தாலும் முயற்சிக்கிறேன் சரியா

தங்களின் அன்புக்கு நன்றி தாரிக்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23093021973134344702012-01-04T08:14:03.994+04:002012-01-04T08:14:03.994+04:00மார்ந்த வாழ்த்துகள் மலிக்கா. இப்போ எங்கேயிருக்கீங்...மார்ந்த வாழ்த்துகள் மலிக்கா. இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?//

தற்போதுவரை இந்தியாவில் இருக்கேன் ஹுசைனம்மா. இறைவன் நாடினால் துபைவருவேன். ஆனாலும் இங்கிருக்கவே மனம் விரும்புகிறது..

அன்பான விசாரிப்புகும். வாழ்த்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-86805396166936398582012-01-04T08:12:40.683+04:002012-01-04T08:12:40.683+04:00மலர்கொத்து வழங்கி மனமார வரவேற்கிறேன் தங்கள் அனைவரை...மலர்கொத்து வழங்கி மனமார வரவேற்கிறேன் தங்கள் அனைவரையும். என்னையும் என் எழுத்தையும் ஆதரித்து ஊக்கமென்னும் அன்புகருத்துகளை அளப்பரிய அள்ளித்தந்து மகிழ்ச்சிக்கடலில் மூழ்கவைக்கும் தங்கள அனைவரையும் எந்நாளும்ம் மறவாது எனது நெஞ்சம்..

என்றூம் உங்களை அன்பை வேண்டி நிற்க்கும்
உங்கள் அன்புடன் மலிக்காவின் பாசமான நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20064528070624776932012-01-03T21:12:40.584+04:002012-01-03T21:12:40.584+04:00வாழ்த்துக்கள் மலிக்கா.கவிதைகள் அருமை.வாழ்த்துக்கள் மலிக்கா.கவிதைகள் அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12830848281087211712012-01-03T17:38:32.344+04:002012-01-03T17:38:32.344+04:00புத்தாண்வாழ்த்துக்கள் சகோ
மனமும் மதியும் மகிழ்ந்தே...புத்தாண்வாழ்த்துக்கள் சகோ
மனமும் மதியும் மகிழ்ந்தேன், உங்களின் கவிதையை படித்துA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52726342923534649832012-01-03T17:29:48.378+04:002012-01-03T17:29:48.378+04:00'கவிதை கேளுங்கள்' அப்துல் ஜப்பார் உங்கள் க...'கவிதை கேளுங்கள்' அப்துல் ஜப்பார் உங்கள் கவிதையை வாசிக்க கேட்டு மகிழ்ந்தேன் .நல் வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் தொண்டு மக்கள் மனம் மகிழட்டும்.mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41042267984379586372012-01-03T17:07:44.266+04:002012-01-03T17:07:44.266+04:00அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா. தங்களின் கவிதைக...அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா. தங்களின் கவிதைகள் என்றுமே அருமை அதிலும் புத்தாண்டுக்கவிதை கலக்கிட்டீங்க..
எல்லாரும் யோசிப்பதை நீங்க யோசிப்பதில்லை.அதனால்தான் தனிச்சிறப்பு உங்க கவிதைக்கு..

மீண்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்அனுஜாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1789892197116759192012-01-03T17:06:11.027+04:002012-01-03T17:06:11.027+04:00இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?
ஏங்க ந...இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?

ஏங்க நீங்க வேற துபாயில இருந்தது போதாதா.
அவங்க கொஞ்சகாலமாவது சொந்தமண்ணில் இருக்கட்டுமே..

யக்கோவ் மீண்டும் போயிடுவீங்களா!!!!!!!!அனுஜாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69584987290826069032012-01-03T17:04:09.195+04:002012-01-03T17:04:09.195+04:00அன்பு அக்கா. தங்களின் திறமைகள் கண்டு வியக்கிறேன்.ம...அன்பு அக்கா. தங்களின் திறமைகள் கண்டு வியக்கிறேன்.மாசாஅல்லாஹ்.

கவிதையும் அதன் வாசிப்பும் மிக அருமை. அக்கா ஒரு வேண்டுகோள் தாங்களே ஒரு கவிதை வாசித்து நீரோடையில் வெளியிடுங்களேன்..

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..தாரிக் முகம்மதுhttp://www.blogger.com/profile/015546543392992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3261583672644241492012-01-03T15:57:10.605+04:002012-01-03T15:57:10.605+04:00வாழ்த்துகள்,இன்னும் பலசாதனைகள் செய்து வளம் பெற வாழ...வாழ்த்துகள்,இன்னும் பலசாதனைகள் செய்து வளம் பெற வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-72292662058780727642012-01-03T12:40:24.961+04:002012-01-03T12:40:24.961+04:00மனமார்ந்த வாழ்த்துகள் மலிக்கா. இப்போ எங்கேயிருக்கீ...மனமார்ந்த வாழ்த்துகள் மலிக்கா. இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6999271889414322282012-01-03T11:59:13.338+04:002012-01-03T11:59:13.338+04:00காற்றினில் கரைந்து...
வானில் ஒலியாய்...
ஒலித்துகொண...காற்றினில் கரைந்து...
வானில் ஒலியாய்...
ஒலித்துகொண்டிருக்கும்
"வானொலி" கவிதையாய்
வலம்வரும்
மலிக்காவின் கவிதை அருமை...!

வாழ்த்துக்கள்...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32309885067433617912012-01-03T11:53:07.227+04:002012-01-03T11:53:07.227+04:00இறைவன் மிகக் கிருபையுள்ளவன்
என் மனமார்ந்த வாழ்த்த...இறைவன் மிகக் கிருபையுள்ளவன்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82477362565276487782012-01-03T11:15:27.968+04:002012-01-03T11:15:27.968+04:00மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்காமனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்காAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70826917690442212402012-01-03T10:41:35.858+04:002012-01-03T10:41:35.858+04:00நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோ இன்னுமின்னும் பல சாதன...நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோ இன்னுமின்னும் பல சாதனைகள்பெற வாழ்த்துகிறேன்..R. ராபின்http://www.blogger.com/profi23562984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33543753710639647392012-01-03T10:40:23.800+04:002012-01-03T10:40:23.800+04:00அதிகம் கற்காத என்னை
அறிவோடு வளர வைத்தாய்.//
இந்த ...அதிகம் கற்காத என்னை
அறிவோடு வளர வைத்தாய்.//

இந்த தன்னடக்கம்தான் உங்களை தலைநிமிர்ந்து வாழவைக்கிறது. வாழ்த்துக்கள் சகோ உங்களின் வளர்ச்சி எங்கள் மனதுக்கு குளிர்ச்சிR. ராபின்http://www.blogger.com/profi23562984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33129621904420278742012-01-03T10:38:14.549+04:002012-01-03T10:38:14.549+04:00Jaleela Kamal கூறியது...
அன்பு குடும்ப தோழி ம...Jaleela Kamal கூறியது...

அன்பு குடும்ப தோழி மலிககவுக்கு வாழ்த்துகக்ள் வாழ்த்துகக்ள்.
நான் தான் முதலே வ்ாழ்த்தி இருக்கேன உல்கமெங்க்ும் , உங்கள் நீ்ரோடை ஊற்றாய் ஓட வாழ்த்தக்ளோ என்றூ. மிக்க சந்தோஷம்//

வாங்கக்கா வாங்க அன்பும் பாசமும் கலந்த ஒரு அக்கா கிடைத்தமைக்கு நான் கொடுத்துவைத்தவள். நமது நட்பும் சொந்தமும் எந்நாளும் நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை வஏண்டுகிறேன்..

தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த கருத்துகளுக்கும் எனது மனப்பூர்வ நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1614526630235798322012-01-03T10:36:35.635+04:002012-01-03T10:36:35.635+04:00அரசன் கூறியது...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ச...அரசன் கூறியது...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ ...
கவிதை கலக்கல் ..//
வாங்க சகோ தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33050633319759333082012-01-03T10:29:02.164+04:002012-01-03T10:29:02.164+04:00அன்பு குடும்ப தோழி மலிககவுக்கு வாழ்த்துகக்ள் வாழ்த...அன்பு குடும்ப தோழி மலிககவுக்கு வாழ்த்துகக்ள் வாழ்த்துகக்ள்.
நான் தான் முதலே வ்ாழ்த்தி இருக்கேன உல்கமெங்க்ும் , உங்கள் நீ்ரோடை ஊற்றாய் ஓட வாழ்த்தக்ளோ என்றூ. மிக்க சந்தோஷம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-34409814020462820252012-01-03T10:25:07.313+04:002012-01-03T10:25:07.313+04:00மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ ...
கவிதை கலக்கல் ....மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ ...
கவிதை கலக்கல் ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.com