tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8840239628358553207..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: எதிரும் புதிரும்.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41972006291197527062013-04-20T11:41:43.834+04:002013-04-20T11:41:43.834+04:00Good design www.niroodai.blogspot.in. Offtopic: Ca...Good design www.niroodai.blogspot.in. Offtopic: Can Barcelona beat Bayern Munich in the semi?
professional home health care [url=http://pillsonlinenoprescription.com/#zfehzwp]pills online no prescription[/url] fulton county health clinic Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39740479410361129452013-04-13T08:14:50.692+04:002013-04-13T08:14:50.692+04:00I liked your site www.niroodai.blogspot.in. Offtop...I liked your site www.niroodai.blogspot.in. Offtopic: Who do you think will play in the final of the Champions League football this year?
minute clinic mn [url=http://pillsonlinenoprescription.com/category/pets-meds/#gpsn]buy pets meds online no prescription[/url] dry hair care Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16376114058188573142012-07-04T12:58:51.028+04:002012-07-04T12:58:51.028+04:00வாங்க ஆசான். ஆசனின் வருகை ஆச்சர்யம்.
மல்லிக்கவித...வாங்க ஆசான். ஆசனின் வருகை ஆச்சர்யம்.

மல்லிக்கவிதைகளில்
மணம்வீசுவது பற்றி
மனந்திறந்து கூறியமைக்கு
மட்டற்ற மகிழ்ச்சி.

ஆசானின் வாழ்த்துப்படி
எனது உணர்வுகள் உள்ளவரை உயிர்ப்பிக்கும்
எனது கவிதைகளின் [வரிகள்] வரவுகள்..

மிக்க நன்றி ஆசான்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10025487551316321952012-07-04T12:54:44.011+04:002012-07-04T12:54:44.011+04:00அன்பு நெஞ்சங்களின் ஆத்மார்த்த கருத்துகளுக்குள் நான...அன்பு நெஞ்சங்களின் ஆத்மார்த்த கருத்துகளுக்குள் நான் ஆழ்ந்து புதைந்துவிட்டேன், கருத்துக்களென்னும் அன்பை தந்து என் மனங்குளிர்விக்கும் தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25741295284120128872012-07-01T18:23:46.343+04:002012-07-01T18:23:46.343+04:00அன்புக் கவிஞர் மலிக்கா,
சில நாட்களுக்குப்பின் நான...அன்புக் கவிஞர் மலிக்கா,

சில நாட்களுக்குப்பின் நான் உங்கள் வலைப்பூ நுகர வந்தேன். அத்தனை பூக்களும் வாசம் கூடியவைகளாக இருக்கின்றன. உங்கள் கவிதை விரல்களில் வலிமை கூடியிருக்கிறது. மேலும் வளர வாழ்த்துக்கள். எழுதிக்கொண்டே இருங்கள். பாராட்டுக்கள்!

அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30790061270773796292012-07-01T10:39:34.727+04:002012-07-01T10:39:34.727+04:00எதிரும் புதிருமாக இருந்தால் தான் வாழ்க்கை எப்போதும...எதிரும் புதிருமாக இருந்தால் தான் வாழ்க்கை எப்போதும் சுவாரஸ்சியம்... நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் ! நன்றி சகோ !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6375099439216693832012-06-30T19:25:51.199+04:002012-06-30T19:25:51.199+04:00பாசிடிவ் நெகடிவ் இணைய ஒளிரும்
மின்விளக்காய் ஒளிருக...பாசிடிவ் நெகடிவ் இணைய ஒளிரும்
மின்விளக்காய் ஒளிருகிறது கவிதை
வித்தியாசமான அருமையான சிந்தனை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5353035813752201362012-06-30T18:40:29.689+04:002012-06-30T18:40:29.689+04:00புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை ப...புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்,

கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-72030459714822793762012-06-30T16:06:51.550+04:002012-06-30T16:06:51.550+04:00Opposite poles attract each other. எதிரும் புதிரும...Opposite poles attract each other. எதிரும் புதிரும் எப்போதும் ஈர்த்துக் கொள்ளும் தங்கையே... உன் கவிதை அருமைம்மா. மிக ரசித்தேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85307508529953356692012-06-30T15:31:51.411+04:002012-06-30T15:31:51.411+04:00ரொம்ப சோகமாகத்தான் இருக்கு...!
நான் கவிதையைச் சொன...ரொம்ப சோகமாகத்தான் இருக்கு...!

நான் கவிதையைச் சொன்னேன்...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1662818814147606812012-06-30T15:29:17.935+04:002012-06-30T15:29:17.935+04:00இது...! உங்க வூட்லயா...!
இல்ல...! இதுமாதிரியெல...இது...! உங்க வூட்லயா...!

இல்ல...! இதுமாதிரியெல்லாம் இப்பத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ண வூட்ல நடக்கும்...!

அதுனாலத்தான் கேட்டேன்...! "இது...! உங்க வூட்லயா...!" என..?காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23529509891109178022012-06-30T15:25:07.114+04:002012-06-30T15:25:07.114+04:00எதிரும் புதிருமாய்
இருப்பதால் தானோ
இனிக்கிறதே!
இ...எதிரும் புதிருமாய்
இருப்பதால் தானோ

இனிக்கிறதே!
இல்ல[ற]ம்.

நல்ல அழகான காரசாரமான கவிதை.
பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11962849200670911622012-06-30T14:17:36.218+04:002012-06-30T14:17:36.218+04:00அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்..
எந்த வரியும் தனியா ச...அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்..

எந்த வரியும் தனியா சொல்ல முடியாது.. இதான் புடிச்சிருக்குன்னு..

ஒவ்வொரு வரியும் அருமை...

மாஷா அல்லாஹ் உங்கள் சிந்தனை கடல் பெருகி ஓட வாழ்த்துக்கள்...Yasmin Riazdheenhttps://www.blogger.com/profile/14557204346369039932noreply@blogger.com