tag:blogger.com,1999:blog-3742306051990984576.post1606516347360872605..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: என்னது மீண்டுமாஆஆஆ!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-14751569749069899312011-09-20T15:58:49.207+04:002011-09-20T15:58:49.207+04:00இந்த அநியாத்த கேட்க யாருமே இல்லையா...!
//////////...இந்த அநியாத்த கேட்க யாருமே இல்லையா...!

//////////அன்புடன் மலிக்கா கூறியது...

அக்காமார்களுக்கு எனது அன்பு சலாம். ////////

ஜெய்லானி...!
அக்காமாருக்கும் மட்டும்தான் சலாமா...?
உங்களுக்கு கிடையாது..!

உங்களுக்கே இல்லாதபோது
எனக்குகுகுகுகுகுகுகுகுகுகுகுகுகுகுகு................!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16843546092886135652011-09-19T13:16:25.328+04:002011-09-19T13:16:25.328+04:00என்னை அன்போடு வரவேற்று பாசத்தோடு விசாரித்த அனைத்து...என்னை அன்போடு வரவேற்று பாசத்தோடு விசாரித்த அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

கொஞ்சநாளைக்கு அடிக்கடி வரயிலாது நேரம்கிடைக்கும்போது வந்துசெல்கிறேன்.

அக்காமார்களுக்கு எனது அன்பு சலாம்.

இறைவனின் சாந்தியும் செல்வமும் நம் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்க வல்ல இறைவன் அருளவேண்டுகிறேன்..

அனைவரின் அன்புக்கு மீண்டும் எனது நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4726575484086489242011-09-19T07:39:33.168+04:002011-09-19T07:39:33.168+04:00அஸ்ஸலாமு அலைக்கும்.
வாங்க வாங்க...தொடருங்கள்...அஸ்ஸலாமு அலைக்கும்.

வாங்க வாங்க...தொடருங்கள்...ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-44369242935497718502011-09-18T12:58:03.450+04:002011-09-18T12:58:03.450+04:00vaangka malikka medam ini thodarnthu kalakkungka. ...vaangka malikka medam ini thodarnthu kalakkungka. vaazththukalsasinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87209374998257177162011-09-18T12:41:56.383+04:002011-09-18T12:41:56.383+04:00வாங்க மலிக்கா,மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.இனி தொய...வாங்க மலிக்கா,மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.இனி தொய்வில்லாமல் வாருங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16920218824971687482011-09-18T11:23:05.922+04:002011-09-18T11:23:05.922+04:00அப்பரம் என்ன நீரோடை கடலாகட்டும்அப்பரம் என்ன நீரோடை கடலாகட்டும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78329320403031395472011-09-18T11:21:14.626+04:002011-09-18T11:21:14.626+04:00வாங்க வாங்க ரொம்ப ஜந்தோஷம்
ஹிஹி
மெயிலுக்கெல்லாம் ...வாங்க வாங்க ரொம்ப ஜந்தோஷம்

ஹிஹி
மெயிலுக்கெல்லாம் பதில காணுமே
இன்னும் நெட் கனெக்ஷன் வரலயாக்க்குமுன்னு நினைத்தேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83148275624743566292011-09-18T10:26:28.086+04:002011-09-18T10:26:28.086+04:00வாங்க, நல்வரவு மலிக்கா.
விடுமுறை அனுபவ பகிர்வுகளை ...வாங்க, நல்வரவு மலிக்கா.
விடுமுறை அனுபவ பகிர்வுகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71471144249913827422011-09-18T10:08:46.775+04:002011-09-18T10:08:46.775+04:00வருக...!
வருக.....! என
வரவேற்கும்......!
காஞ்சி ...வருக...!
வருக.....! என
வரவேற்கும்......!

காஞ்சி முரளி.........!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11208058819076403902011-09-18T06:52:11.230+04:002011-09-18T06:52:11.230+04:00Welcome back akka...Welcome back akka...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31096712153344356112011-09-18T05:37:05.118+04:002011-09-18T05:37:05.118+04:00//அன்புள்ளங்களே!
அனைவரும் எப்படியிருக்கீங்க?//
க...//அன்புள்ளங்களே!
அனைவரும் எப்படியிருக்கீங்க?//

கொஞ்சம் கொழுத்து போயி இருக்கோம்க்கா.

//நலமா?
சுகமா? செளக்கியமா? //

எல்லாம் ஒன்னுதானே?

//உங்கள் படைப்புகளெல்லாம் எப்படி போகுது?//

ஆமை மாதிரி போகுதுக்கா.

//கடந்த இடைப்பட்டகாலத்தில் உங்களின் பதிவுகளை நிறைய படிக்கமுடியாமல் போனதும்.//

சந்தோசப்படுங்கள் அக்கா.

//நம் முக்கிய கடமைகளிலும் கவனம் செலுததவேண்டிய பொருப்புகளும் மிக மிக முக்கியமல்லவா! //

ஆமா..ஆமா..பொருப்பு ரொம்ப முக்கியம்க்கா.

//யாருப்பா அது அதிர்ச்சி அடைவது //

நான்தான்க்கா அந்நியன்.

//நீரோடையில் கவிதை நீரின் ஓட்டம் சற்றே தேங்கமடைந்ததும் //

கோடை காலத்தில் இது சகஜம்தானே?

//சரி சரி எத்தனையோ சகிச்சிகிறீங்க//

பின்னே...இது இல்லாட்டா பூமியில் வாழ முடியுமா?

மடையை திறந்து விடுங்கள் அக்காள்,பாத்திரத்தில் பிடித்துக் கொள்கிறோம்.

ஊரில் எல்லோரும் நலமா?
உங்கள் கையில் இருப்பது பேரீச்ச பழமா?

தொடருங்கள் தொடர்கிறோம்.....

தமிழ் மணம் 3அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41394224688477153302011-09-18T05:36:19.362+04:002011-09-18T05:36:19.362+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33386484628308453892011-09-18T05:36:00.542+04:002011-09-18T05:36:00.542+04:00அஸ்ஸலாமு அலைக்கும். மீண்டும் வந்த கவிதை வசந்தம், இ...அஸ்ஸலாமு அலைக்கும். மீண்டும் வந்த கவிதை வசந்தம், இனி அசத்தும்.மகிழ்சி பெருகும்.வாழ்த்துக்கள்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45029676954946534052011-09-17T22:45:18.622+04:002011-09-17T22:45:18.622+04:00மீண்டும் இங்கே பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி :-)
மீ...மீண்டும் இங்கே பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி :-)
மீண்டு , மீண்டும் நீரோடையின் இன்னிசையை இங்கே காண ஆவல் , :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-92079009542559402572011-09-17T21:32:25.312+04:002011-09-17T21:32:25.312+04:00வருக, வருக ! பதிவுகள் பலவும்
தருக, தருக !! அன்புடன...வருக, வருக ! பதிவுகள் பலவும்
தருக, தருக !! அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82969412029153453732011-09-17T20:26:37.859+04:002011-09-17T20:26:37.859+04:00வாங்க வாங்க... கடமையைச் செவ்வனே முடித்து வெற்றி வீ...வாங்க வாங்க... கடமையைச் செவ்வனே முடித்து வெற்றி வீராங்கனையாக வந்திருக்கீங்க... உங்க அனுபவங்களையும் பதியுங்க..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-72585836651048934662011-09-17T20:10:22.814+04:002011-09-17T20:10:22.814+04:00அன்பே நட்பே வருக வருக. தங்களின் வரவு என்னை மிகவும்...அன்பே நட்பே வருக வருக. தங்களின் வரவு என்னை மிகவும் மகிழ்விக்கிறது. உங்களின் கவிகடலில் மூழ்கியவனின் நானும் ஒருவன்.தொடருங்கள் உங்களை தொடர்ந்துவருகிறோம் குடும்பத்தோடு.கவிதைகடலில் மூழ்க.. வாழ்க வளமுடன்..சிவசுப்ரமணியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42964352684154512882011-09-17T19:48:02.948+04:002011-09-17T19:48:02.948+04:00இனிய நல்வரவு மலிக்கா சகோ..
நீரோடையில் கவி வெள்ளம்...இனிய நல்வரவு மலிக்கா சகோ..

நீரோடையில் கவி வெள்ளம் பெருகட்டும்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16787422837660014332011-09-17T18:48:49.174+04:002011-09-17T18:48:49.174+04:00வாங்க தம்பி. தங்களின் அன்பான பாசத்துக்கு மனமார்ந்த...வாங்க தம்பி. தங்களின் அன்பான பாசத்துக்கு மனமார்ந்த நன்றிகள் பல..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-15913906318513019312011-09-17T18:46:07.001+04:002011-09-17T18:46:07.001+04:00சாருக்கா எப்படியிருக்கீங்க. பசங்க அண்ணன் வீட்டில் ...சாருக்கா எப்படியிருக்கீங்க. பசங்க அண்ணன் வீட்டில் அனைவரும் நலமா? மிக்க நன்றிக்கா.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35240288512132210002011-09-17T18:33:42.837+04:002011-09-17T18:33:42.837+04:00மலிக்காக்கா அஸ்ஸலாமு அலைக்கும் --
மீண்டும் வந்து...மலிக்காக்கா அஸ்ஸலாமு அலைக்கும் --

மீண்டும் வந்துட்டீங்களா.!! (அக்கா இது மகிழ்ச்சி :-)) ) நல்ல நலமுடன் இருக்கிறீர்களா.??

தாங்கள் இல்லாமல் ஏங்கியிருந்தோம் திரும்ப வந்து மகிழ்ச்சியை திருப்பி தந்தமைக்கு மிக்க நன்றிisaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27274367796790077452011-09-17T18:21:04.960+04:002011-09-17T18:21:04.960+04:00welcome back malikkawelcome back malikkaசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.com