tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4250744548959817782..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: சேமிப்பு!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-37491371461997008052013-04-12T05:41:50.302+04:002013-04-12T05:41:50.302+04:00சேமிப்பு அனுபவம் வழியே வந்து மற்றவர்களுக்கும் வழி ...சேமிப்பு அனுபவம் வழியே வந்து மற்றவர்களுக்கும் வழி காட்டுகிறது . நல்லதை பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்வுதான். பெண்களுக்கு மறுபெயர் சேமிப்புதான் .அது சிறு வயதிலேயே தொடரவேண்டும் .குழந்தையாக இருக்கும் போது உண்டியல் வாங்கிக் கொடுத்து தாய் உற்சாகம் கொடுக்கும் மாண்பு வளர, வளர அது வாழ்வோடு ஒன்றி சிறப்பிக்கிறது.வளமான வாழ்விற்கு அடித்தளம் போடுகிறது . குடும்பம் உயர்வடைய குடும்பத் தலைவியிடத்தில் இது அவசியம் இருக்க வேண்டும் .கணவன் பொருள் ஈட்டி மனைவியிடத்தில் குடும்பச் செலவுக்கு கொடுக்க அதில் ஒரு பகுதியை மனைவி சேமித்து தங்க மனதுடன் தங்க நகை சேர்த்து வைக்க் அவசர காலத்தில் (அல்லது ஒரு சொத்து வாங்க குறைவான இடத்தை அது நிரப்பி )அது உதவக் கூ டியதாக அமைந்து விடுவதனை அறிவோம்.அனுபவத்தில் கண்ட உண்மை
'டிஸ்கி '
'டிஸ்கி 'இதன் பொருள் தெரியவில்லை .இதற்கும் ஒரு விளக்கம் கவிதையில் தாருங்கள் அன்புடன் சீசன்ஸ்https://www.blogger.com/profile/00704329374709721651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53467682626749486232013-04-08T10:17:29.678+04:002013-04-08T10:17:29.678+04:00நல்ல கருத்துக் கவிதை...
அதுசரி...
மலிக்கா மேடம் ...நல்ல கருத்துக் கவிதை...

அதுசரி...

மலிக்கா மேடம் போல சேர்த்து வைக்க முடியுமா என்ன?

அந்த மாதிரி டேலண்ட்டெல்லாம் நமக்கு வராதுங்க...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47189610211248398802013-04-07T05:43:28.537+04:002013-04-07T05:43:28.537+04:00சேமிக்கணும்னு சொல்லிட்டு வந்த கவிதையில முத்தாய்ப்...சேமிக்கணும்னு சொல்லிட்டு வந்த கவிதையில முத்தாய்ப்பா பணம் சேக்கறதோட நல்ல குணத்தையும் சேமிச்சு வைச்சுக்கணும்னு சொன்னது அருமைம்மா! உடல் நலமின்றிப் போனால் அவசரத்துக்கு கை கொடுக்க மற்றவர்களை எதிர்பார்ப்பதைவிட சேமிப்பை நம்பலாம் என்பது அனுபவ தங்க மொழி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63346079170534775452013-04-06T16:55:43.802+04:002013-04-06T16:55:43.802+04:00அருமை... (டிஸ்கியும்)
தொடர வாழ்த்துக்கள்...அருமை... (டிஸ்கியும்)

தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31446305589673747802013-04-06T10:27:45.687+04:002013-04-06T10:27:45.687+04:00மிகவும் அருமையான பயனுள்ள படைப்பு.
டிஸ்கியில் சொல...மிகவும் அருமையான பயனுள்ள படைப்பு.

டிஸ்கியில் சொல்லப்பட்டவைகளும் நல்ல விஷயங்கள் தான்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56616110052920925062013-04-06T10:19:36.885+04:002013-04-06T10:19:36.885+04:00கவிதையும். டிஸ்கியும் மிக அருமை மலிக்கா..
எப்படிச...கவிதையும். டிஸ்கியும் மிக அருமை மலிக்கா..

எப்படிச்சொன்னாலும் ஏமாந்துகிட்டேதான் இருப்பாங்க நம்ம சனங்க.ஜீவாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36833174846283822352013-04-06T10:19:27.084+04:002013-04-06T10:19:27.084+04:00கவிதையும். டிஸ்கியும் மிக அருமை மலிக்கா..
எப்படிச...கவிதையும். டிஸ்கியும் மிக அருமை மலிக்கா..

எப்படிச்சொன்னாலும் ஏமாந்துகிட்டேதான் இருப்பாங்க நம்ம சனங்க.ஜீவாnoreply@blogger.com