tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4102477684578322685..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: வயோதிகத்தின் விளிம்பில்!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78712929221652964232010-03-21T15:14:02.552+04:002010-03-21T15:14:02.552+04:00/Jaleela கூறியது...
மிக அருமை மலிக்கா, இந்த பதிவு.../Jaleela கூறியது...
மிக அருமை மலிக்கா, இந்த பதிவு குட் பிளாக்கில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பதிவு எல்லாமே என்னை பொருத்த வரை குட் பிளாக் தான்/

அக்காக்கு நிகர் அக்காதான்
தங்கையை விட்டுக்கொடுக்காத அக்கா
கூடப்பிறந்த அக்கா இல்லையே என நிறையமுறை வருந்தியதுண்டு.

மூத்தவராக ஒரு ஆள் இருந்தால் நம்மை கண்டிக்க ஊக்கப்படுத்த என,,,
இப்போது அதுவும் தரப்பட்டு என் எழுத்துக்களால் இறைவனுக்கே புகழனைத்தும்..

மிக்க மகிழ்ச்சியக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27902987275720347172010-03-21T15:10:44.506+04:002010-03-21T15:10:44.506+04:00/ஹுஸைனம்மா கூறியது...
அன்னிக்கே பாத்துட்டேன்; இன்.../ஹுஸைனம்மா கூறியது...
அன்னிக்கே பாத்துட்டேன்; இன்னிக்குத்தான் வாழ்த்துகள்/

ஆகா அன்னிக்கேபார்த்தாச்சி.

எப்போ சொன்னாலும் வாழ்த்துக்கள் ஏற்றுக்கொள்ளபடும் நன்றி ஹுசைன்னமாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13199222188838058962010-03-21T15:09:21.586+04:002010-03-21T15:09:21.586+04:00/சுப்பு கூறியது...
எனக்கு என்றோ புரிந்துவிட்டதுமா.../சுப்பு கூறியது...
எனக்கு என்றோ புரிந்துவிட்டதுமா?
மனதிற்க்குள் பூட்டிய கசப்பான அனுபவங்கள் மடைதிறந்த வெள்ளமாய் இக்கவிதையை கண்டவுடன்//

நிறைய இடங்களில் நடப்பதுதான்மா. கண்ணீர் வேண்டாம்
கவலைவேண்டாம் இறைவன் நல்லதையே தருவான்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-21483548807858557232010-03-21T15:07:39.071+04:002010-03-21T15:07:39.071+04:00மங்குனி அமைச்சர் கூறியது...
நமக்கெல்லாம் சுட்டு ப...மங்குனி அமைச்சர் கூறியது...
நமக்கெல்லாம் சுட்டு போட்டாகூட இந்த மாதிரி யோசனை வராதுங்க ,//

மங்குனியை சுடுவதா? வேண்டவே வேண்டாம் அமைசரே அப்படி ஒரு முடிவுக்கெல்லாம் வந்துடாதீங்க.

அருமையான கவிதை.///

மிக்க நன்றி அமைச்சரே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60032906421650418272010-03-21T15:05:33.183+04:002010-03-21T15:05:33.183+04:00வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..
மிக்க நன...வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

மிக்க நன்றி விடிவெள்ளி

மிக்க நன்றி சகோதரர் விஜய்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39158433919803593712010-03-21T15:04:16.587+04:002010-03-21T15:04:16.587+04:00// புலவன் புலிகேசி கூறியது...
எனக்கு க்ளிக் செய்ய...// புலவன் புலிகேசி கூறியது...
எனக்கு க்ளிக் செய்யாமலே அர்த்தம் புரிந்தது...வாழ்த்துக்கள்//

புரிந்துவிட்டதா..புலியாச்சே.

மிக்கநன்றி புலவா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88885644236274122352010-03-21T15:03:13.508+04:002010-03-21T15:03:13.508+04:00வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..
மிக்க நன...வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

மிக்க நன்றி சித்ராமேடம்..

மிக்க நன்றி சே.குமார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91420002203171826142010-03-21T15:01:54.728+04:002010-03-21T15:01:54.728+04:00ஜெய்லானி கூறியது...
நீங்க தந்த வீடியோ லிங்க் கதைய...ஜெய்லானி கூறியது...
நீங்க தந்த வீடியோ லிங்க் கதையை போன வருஷம் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) அல்தாஃபி ஒரு உரையில் சொல்லக்கேட்டிருக்கிரேன். வருத்தமான விஷயந்தான்.

பதில் சொல்ல தெரியவில்லை.//

இந்த வீடியோவை எனக்கு அனுப்பிவைத்த. கவிஞர் பேரவைத்தலைவர் அப்துல் கத்தீம். அவர்களுக்கு நான் நன்றிஐ சொல்லிக்கொள்கிறேன் பார்த்தும் கண்ணீர் என்னையறியாமல் வந்துவிட்டது உடனே எழுதியதுதான் இந்தகவிதை ஜெய்லானி..

முதுமையின் பயம் மனதை இப்போதே லேசாய் ஆட்கொள்கிறது..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-9406067624814455722010-03-21T14:59:20.762+04:002010-03-21T14:59:20.762+04:00வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..
மிக்க நன...வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

மிக்க நன்றி நட்புடன்
காஞ்சி முரளி..

மிக்கநன்றி மேனகாசத்தியா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-17166655108342742852010-03-21T14:57:58.965+04:002010-03-21T14:57:58.965+04:00வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..
மிக்க நன...வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

மிக்க நன்றி சைவக்கொத்துப்பரோட்டா..

மிக்க நன்றி சுபா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-61825585472837309392010-03-21T14:57:00.621+04:002010-03-21T14:57:00.621+04:00வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..
மிக்க நன...வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

மிக்க நன்றி அண்ணாமலையாரே!

மிக்க நன்றி . பாலாஜி

மிக்க நன்றி ஜமால்காக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25927851181418863182010-03-21T12:34:04.570+04:002010-03-21T12:34:04.570+04:00மிக அருமை மலிக்கா, இந்த பதிவு குட் பிளாக்கில் வந்த...மிக அருமை மலிக்கா, இந்த பதிவு குட் பிளாக்கில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பதிவு எல்லாமே என்னை பொருத்த வரை குட் பிளாக் தான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82427602807857717172010-03-21T11:47:40.180+04:002010-03-21T11:47:40.180+04:00அன்னிக்கே பாத்துட்டேன்; இன்னிக்குத்தான் வாழ்த்துகள...அன்னிக்கே பாத்துட்டேன்; இன்னிக்குத்தான் வாழ்த்துகள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51113124725498457112010-03-21T09:59:04.239+04:002010-03-21T09:59:04.239+04:00எனக்கு என்றோ புரிந்துவிட்டதுமா?
மனதிற்க்குள் பூட்ட...எனக்கு என்றோ புரிந்துவிட்டதுமா?
மனதிற்க்குள் பூட்டிய கசப்பான அனுபவங்கள் மடைதிறந்த வெள்ளமாய் இக்கவிதையை கண்டவுடன்..........சுப்புnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73967169636504224262010-03-21T09:17:41.817+04:002010-03-21T09:17:41.817+04:00நமக்கெல்லாம் சுட்டு போட்டாகூட இந்த மாதிரி யோசனை வர...நமக்கெல்லாம் சுட்டு போட்டாகூட இந்த மாதிரி யோசனை வராதுங்க ,

அருமையான கவிதைமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49823538703409856382010-03-19T22:48:50.205+04:002010-03-19T22:48:50.205+04:00எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிப...எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html

மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

நட்புடன்,

சே.குமார்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54124955659352480352010-03-19T21:34:52.994+04:002010-03-19T21:34:52.994+04:00காட்சியும் கவிதையும் மனதை கனக்க செய்கிறது
வாழ்த்த...காட்சியும் கவிதையும் மனதை கனக்க செய்கிறது

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83534740320284555782010-03-19T05:02:02.546+04:002010-03-19T05:02:02.546+04:00நல்ல இயல்பான கவிதை..........
ரொம்ப ரொம்ப ரொம்ப பி...நல்ல இயல்பான கவிதை..........
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.........
வாழ்த்துக்கள்.....vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31054805169366884452010-03-19T04:50:28.422+04:002010-03-19T04:50:28.422+04:00எனக்கு க்ளிக் செய்யாமலே அர்த்தம் புரிந்தது...வாழ்த...எனக்கு க்ளிக் செய்யாமலே அர்த்தம் புரிந்தது...வாழ்த்துக்கள்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25755545931064234452010-03-19T01:17:00.472+04:002010-03-19T01:17:00.472+04:00வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வெற்றி..!வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வெற்றி..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-61629851526199929412010-03-18T22:50:15.996+04:002010-03-18T22:50:15.996+04:00வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிகள் தொடரட்டும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-14511205216297919532010-03-18T21:27:00.394+04:002010-03-18T21:27:00.394+04:00நீங்க தந்த வீடியோ லிங்க் கதையை போன வருஷம் (தமிழ்நா...நீங்க தந்த வீடியோ லிங்க் கதையை போன வருஷம் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) அல்தாஃபி ஒரு உரையில் சொல்லக்கேட்டிருக்கிரேன். வருத்தமான விஷயந்தான்.

பதில் சொல்ல தெரியவில்லை.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24645317854191252212010-03-18T21:22:26.352+04:002010-03-18T21:22:26.352+04:00யூத்புல் விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்....மி...யூத்புல் விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்....மிகவும் அருமை!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6754332415473548992010-03-18T19:41:27.745+04:002010-03-18T19:41:27.745+04:00முதலில் யூத்புல் விகடனுக்கு என் நன்றிகள்....!
...முதலில் யூத்புல் விகடனுக்கு என் நன்றிகள்....!

கவிஞர் மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்... !

//////வயோதிகத்தின் வாசம்-என் வயதைத்தொட்டு நிற்கையில்
இதென்ன இதென்ன இரண்டாம் முறைக்கேட்டு
முடிக்கவில்லை முகம் சிவக்க முனுமுனுத்தாய்....//////

இயல்பானாதுதான் இது .........

ரொம்ப சந்தோசம்....!
(நீங்கள் என்னை பாராட்டிய வார்த்தைகளாலே உங்களுக்கு பாராட்டுக்கள்)

மேலும்.... மேலும்...
வளர்ந்திட வாழ்த்துக்கள்.....

நட்புடன்...
காஞ்சி முரளி..............காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42555804260340057712010-03-18T19:19:35.876+04:002010-03-18T19:19:35.876+04:00பளிச்சென்று புரிந்தது
எனக்கு
பிள்ளையின் பாசமின்று...பளிச்சென்று புரிந்தது
எனக்கு
பிள்ளையின் பாசமின்று//

மிகவும் அருமை. வாழ்த்துக்கள் அக்காசுபாnoreply@blogger.com