tag:blogger.com,1999:blog-3742306051990984576.post2897080553546114272..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: வலை வீசப்போகிறேன் [என்னது அப்புடியா!!!]அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-50799721140234495762011-02-09T06:23:08.471+04:002011-02-09T06:23:08.471+04:00மன்னிக்கணும் சகோதரி ...
தங்களின் வலைச்சரம் பதிவுகள...மன்னிக்கணும் சகோதரி ...
தங்களின் வலைச்சரம் பதிவுகளை
பனி நெருக்கம் காரணமாக மிகவும் தாமதமாகத்தான் படிக்க வாய்த்தது
மிக அழகாகவும் மற்ற ஆசிரியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டும்
புதிய உக்தியில் பல பதிவர்களை அரங்கேற்றி இருக்கிறீர்கள்.
அதில் என் தளமும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ந்தேன்.
தங்களின் அன்புக்கு நன்றி சகோதரி.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83256840103924091402011-02-06T16:30:31.746+04:002011-02-06T16:30:31.746+04:00இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க..வளமுடன்.. நலமுடன்..!

தங்கள்...

அன்பின் சிகரம்....!
ஆசைச் செல்லம்...!
இச்சையின் உச்சம்...! (இச்சை=ஆசை,அன்பு)
ஈடுயிணையிலா உறவு..!
உயிருக்குள் உயிரான உறவு...!
ஊக்கத்தின் ஊற்று...!
என்றுமே பாசத்தின் முதற்பகிர்வு...!
ஏங்கவைத்தே... எதிர்பார்ப்புடன் பிறந்தவன்...!
ஐயங்களை கலைந்தவன்...!
ஒன்றிபோனவன்...!
ஓங்கியப் புகழுடன் உலாவரப்போறவன்...!
ஔவை வழியில் வீறுநடை போடுபவன்....!

"அ" முதல் "ஔ" வரை...
உயிரெழுத்தின்
முதலெழுத்தில் வாழ்த்துக்கிறேன்...!
முதல்வனாய் அனைத்திலும்....
முதலிடம் பெற்று வாழ்வாங்குவாழ....
மலிக்கா - பாரூக்
இணையின்
இணையிலா மகன் "மரூப்"-ஐ வாழ்த்துகிறேன்....!

வாழ்த்தும்
காஞ்சி முரளி.......காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18963237323352899122011-02-06T11:50:15.729+04:002011-02-06T11:50:15.729+04:00வாழ்த்துக்கள் மலிக்கா... கலக்குங்க...;)வாழ்த்துக்கள் மலிக்கா... கலக்குங்க...;)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74913616385768481192011-02-03T17:25:07.510+04:002011-02-03T17:25:07.510+04:00அப்படியா... வாழ்த்துக்கள்!!அப்படியா... வாழ்த்துக்கள்!!Anonymoushttps://www.blogger.com/profile/02056974633744648920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-89785113538303812362011-02-01T22:56:33.346+04:002011-02-01T22:56:33.346+04:00புதிய பொறுப்பேற்கும் தங்களுக்கு நல் வாழ்த்துக்கள்....புதிய பொறுப்பேற்கும் தங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4744042977995145782011-02-01T22:12:15.685+04:002011-02-01T22:12:15.685+04:00வாழ்த்துக்கள் சகோ..
அப்போ நீங்க இந்தியாவுக்கு போய...வாழ்த்துக்கள் சகோ..

அப்போ நீங்க இந்தியாவுக்கு போயிடுவீர்கள் என்று நினைக்கிறேன், என் மகளுக்கும் உங்கள் பள்ளி கூடத்தில் இடம் கிடைக்குமா ?அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73990539713311561422011-02-01T11:44:33.222+04:002011-02-01T11:44:33.222+04:00crown கூறியது...
மதிப்பெண்னே!
நீதான் மதிப்பெண் போட...crown கூறியது...
மதிப்பெண்னே!
நீதான் மதிப்பெண் போடனும்னு
வாத்தியார் வேலை தந்ததுக்கு
வாழ்தி பலபேர் ஆதரிக்க
நீயோ ஆசிரியர் பணியை அலங்கரிக்க
என் மனம் பூரிக்க,
இந்த சாதாரனமானவன் ஆம்
நான் சாதாரன மாணவனும்(மானாக்கன்)
வாழ்துகிறேன் .
ஆசிரியப்பணி ,சீரிய பணி
அதையும் சிறப்பாய் முடிப்பீரென பலமாய்
நம்புவதுடன் மறுபடியும் வாழ்துகிறேன் வெற்றி உமதே.
அன்பு சகோதரன்
கிரவுன்.//

அன்புச் சகோதரரின் அன்புநிறைந்த கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84819872216938984902011-02-01T10:32:29.682+04:002011-02-01T10:32:29.682+04:00ரஹீம் கஸாலி
காஞ்சி முரளி
S Maharajan
காஞ்சி மு...ரஹீம் கஸாலி
காஞ்சி முரளி
S Maharajan
காஞ்சி முரளி
காஞ்சி முரளி
Gopi Ramamoorthy
ராமலக்ஷ்மி
NIZAMUDEEN !
அமைதிச்சாரல்
ராஜவம்சம் .
asiya omar
Philosophy Prabhakaran crown
எல் கே
வெறும்பய
கமலேஷ்
டெஸ்ட்
சே.குமார்
ஆயிஷா .

மனமார வாழ்த்துக்களை வாரிவழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்த்து தாங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் என்றும் உங்கள்
அன்புடன் மலிக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91147158647387939122011-01-31T20:01:47.025+04:002011-01-31T20:01:47.025+04:00அஸ்ஸலாமு அழைக்கும்
வாழ்த்துக்கள்.அஸ்ஸலாமு அழைக்கும்

வாழ்த்துக்கள்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-65425800624559129522011-01-31T11:37:05.959+04:002011-01-31T11:37:05.959+04:00வாழ்த்துக்கள்...!வாழ்த்துக்கள்...!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81381464681057022122011-01-31T08:53:02.390+04:002011-01-31T08:53:02.390+04:00சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்!!சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்!!With Love Maroofhttps://www.blogger.com/profile/08668074323314017382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69925754593284231782011-01-31T07:18:17.235+04:002011-01-31T07:18:17.235+04:00வாழ்த்துக்கள் அசத்துங்க..வாழ்த்துக்கள் அசத்துங்க..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2393085343050590362011-01-31T05:54:13.663+04:002011-01-31T05:54:13.663+04:00வாழ்த்துக்கள் சகோ......வாழ்த்துக்கள் சகோ......ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38877244441495132092011-01-31T04:58:05.941+04:002011-01-31T04:58:05.941+04:00வாழ்த்துக்கள் ஆசிரியரேவாழ்த்துக்கள் ஆசிரியரேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2628297655954210572011-01-31T04:35:18.068+04:002011-01-31T04:35:18.068+04:00மதிப்பெண்னே!
நீதான் மதிப்பெண் போடனும்னு
வாத்தியா...மதிப்பெண்னே!
நீதான் மதிப்பெண் போடனும்னு
வாத்தியார் வேலை தந்ததுக்கு
வாழ்தி பலபேர் ஆதரிக்க
நீயோ ஆசிரியர் பணியை அலங்கரிக்க
என் மனம் பூரிக்க,
இந்த சாதாரனமானவன் ஆம்
நான் சாதாரன மாணவனும்(மானாக்கன்)
வாழ்துகிறேன் .
ஆசிரியப்பணி ,சீரிய பணி
அதையும் சிறப்பாய் முடிப்பீரென பலமாய்
நம்புவதுடன் மறுபடியும் வாழ்துகிறேன் வெற்றி உமதே.
அன்பு சகோதரன்
கிரவுன்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13299024027710536492011-01-31T03:25:12.652+04:002011-01-31T03:25:12.652+04:00வாழ்த்துக்கள் மலிக்கா...வாழ்த்துக்கள் மலிக்கா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83045607365256166972011-01-30T23:29:52.486+04:002011-01-30T23:29:52.486+04:00வாழ்த்துக்கள் மலிக்கா.வாழ்த்துக்கள் மலிக்கா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-61299910232642516522011-01-30T21:39:12.797+04:002011-01-30T21:39:12.797+04:00வாழ்த்துக்கள் வலக்கம்போல கலக்குங்க.வாழ்த்துக்கள் வலக்கம்போல கலக்குங்க.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27583341750151274152011-01-30T21:31:41.536+04:002011-01-30T21:31:41.536+04:00வாழ்த்துகள் ஆசிரியரே..வாழ்த்துகள் ஆசிரியரே..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69232769018581826072011-01-30T20:24:26.461+04:002011-01-30T20:24:26.461+04:00அஸ்ஸலாமு அலைக்கும்...
வலைச்சர ஆசிரியர்
கவிஞர் மலி...அஸ்ஸலாமு அலைக்கும்...
வலைச்சர ஆசிரியர்
கவிஞர் மலிக்காவிற்கு வாழ்த்துக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54458425739732861422011-01-30T19:55:54.131+04:002011-01-30T19:55:54.131+04:00வாழ்த்துக்கள் மலிக்கா.வாழ்த்துக்கள் மலிக்கா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5726856592854202892011-01-30T19:37:06.935+04:002011-01-30T19:37:06.935+04:00வாழ்த்துகள்.கலக்குங்கவாழ்த்துகள்.கலக்குங்கR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-65753956900389863802011-01-30T19:30:34.425+04:002011-01-30T19:30:34.425+04:00/////இங்கு வந்து ஆதரவு தரும் அனைவரும் அங்கேயும் வந.../////இங்கு வந்து ஆதரவு தரும் அனைவரும் அங்கேயும் வந்து என் பணியை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.///
////ஆத்தி உங்களையெல்லாம் நம்பித்தான் கையில் பிரம்பில்லாமல் அன்பைக்கொண்டு போகிறேன் வந்துடுவீகல்ல வந்துடுவீக
வந்துடுங்க மக்கா..///

எக்ஸ்கியூஸ்மீ..!
Sorry for the Distabance...!
எனக்கு வேலைகள் கொஞ்சம் அதிகம்...
அதனால வரமுடியாதுங்கோ...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19917249123898029492011-01-30T19:19:34.907+04:002011-01-30T19:19:34.907+04:00ஏங்க..! எப்போ வந்தீங்க...!
எதோ திடீர்னு வாரீக...!
...ஏங்க..! எப்போ வந்தீங்க...!
எதோ திடீர்னு வாரீக...!
என்னவோப் போங்க...! இது சரியில்ல...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32035683569408237212011-01-30T19:19:30.487+04:002011-01-30T19:19:30.487+04:00வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிதாயனி பணி
வலைசரத்த...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிதாயனி பணி
வலைசரத்தில்லும் சிறக்க வாழ்த்துக்கள்S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.com