tag:blogger.com,1999:blog-3742306051990984576.post2729001750944632089..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: மனதார மனம்கொடு.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-66643250878289979872010-02-28T08:45:24.488+04:002010-02-28T08:45:24.488+04:00"மனம் கொடு" நல்ல விழிப்புணர்வுக் கவிதை...."மனம் கொடு" நல்ல விழிப்புணர்வுக் கவிதை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85754790160637885042010-02-27T18:23:38.441+04:002010-02-27T18:23:38.441+04:00மலிக்கா சூப்பர்மலிக்கா சூப்பர்ஜூல்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20223743791142664172010-02-27T17:58:26.018+04:002010-02-27T17:58:26.018+04:00கவிதை ரொம்ப நல்லா இருக்கு ,மிலாடிநபி வாழ்த்துக்கள்...கவிதை ரொம்ப நல்லா இருக்கு ,மிலாடிநபி வாழ்த்துக்கள்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57223935569829721032010-02-27T17:37:31.317+04:002010-02-27T17:37:31.317+04:00//ஜெய்லானி கூறியது...
ஊர் பெருமைகாகவே பல இடங்...//ஜெய்லானி கூறியது...

ஊர் பெருமைகாகவே பல இடங்களில் வாங்குகிறார்கள். மக்கள் திருந்தனும்.//

நீங்கள் கூறிய கருத்தை ஆமோதிக்கின்றேன்... ஆனால்
இதைவிட இப்படியும் கூறலாம்...
ஊர் பெருமைகாகவே பல இடங்களில் கொடுக்கிறார்கள். மக்கள் திருந்தனும்.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33819064253875916182010-02-27T08:43:52.133+04:002010-02-27T08:43:52.133+04:00ஊர் பெருமைகாகவே பல இடங்களில் வாங்குகிறார்கள். மக்க...ஊர் பெருமைகாகவே பல இடங்களில் வாங்குகிறார்கள். மக்கள் திருந்தனும்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1503505258855053522010-02-27T07:16:17.356+04:002010-02-27T07:16:17.356+04:00very nice this poem.........
good..........good......very nice this poem.........
good..........good........vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33061959392670561112010-02-27T01:39:24.410+04:002010-02-27T01:39:24.410+04:00பெண்ணே பெற்றெடுத்த உன் பெற்றோரை குறை சொல்லவா?... இ...பெண்ணே பெற்றெடுத்த உன் பெற்றோரை குறை சொல்லவா?... இல்லை, என்னை பெற்றெடுத்த என் பெற்றோரை குறை கூறவா?

வாங்கவில்லை என்றால் ஒருவனின் ஆண் தன்மையே ஏளனம் செய்யும் ஒரு கூட்டம்.

வாங்கினான் என்றால் கொடுத்துவிட்டு பின் குறை சொல்லும் ஒர் கூட்டம்.

கேட்டதை கொடுக்க முடியாமல் தவிக்கும் ஒர் கூட்டம்.

மறுமணம் என்றால் கூட பெண் வீட்டாரின் கையை எதிர்பார்க்கும் ஆண் வர்க்கம் ஒர் கூட்டம்.

வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்றாலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48393481034574933022010-02-26T10:55:29.811+04:002010-02-26T10:55:29.811+04:00அருமைஅருமைவேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8001180083186389192010-02-26T10:38:49.276+04:002010-02-26T10:38:49.276+04:00புத்திக்கெட்ட மானிடா
பெண்புத்தி சொல்லுது கேளடா..
...புத்திக்கெட்ட மானிடா
பெண்புத்தி சொல்லுது கேளடா..

நல்ல விழிப்புணர்வு கவிதை..சகாயம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36992350448776202602010-02-26T05:08:36.833+04:002010-02-26T05:08:36.833+04:00//உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ...//உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?//

பலர் அப்படித்தான் திரிகிறார்கள்....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36292503848533836472010-02-25T16:26:58.919+04:002010-02-25T16:26:58.919+04:00எல்லாம் தெரிஞ்சும் யாரும் இங்கே திருந்துவதில்லைஎல்லாம் தெரிஞ்சும் யாரும் இங்கே திருந்துவதில்லைஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54956534141992924292010-02-25T16:19:57.902+04:002010-02-25T16:19:57.902+04:00நல்ல சமுதாய கவிதைநல்ல சமுதாய கவிதை'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49376014813817087152010-02-25T15:09:04.316+04:002010-02-25T15:09:04.316+04:00அருமை.அருமை.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-64189172831964956792010-02-25T13:08:00.553+04:002010-02-25T13:08:00.553+04:00என்னத்த கத்துனாலும் செவிடன் காதுலே ஊதுன சங்குதான்....என்னத்த கத்துனாலும் செவிடன் காதுலே ஊதுன சங்குதான்..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12082921922892587062010-02-25T10:12:17.215+04:002010-02-25T10:12:17.215+04:00இதைவிட வேண்டுமா சாட்டையடி!!!!!!
சூடு சொரணையிருந்தா...இதைவிட வேண்டுமா சாட்டையடி!!!!!!
சூடு சொரணையிருந்தா கொடுமயின்னு
தெரிஞ்சே செய்வாங்களா?

சகோ.. நிச்சியமா நான் வாங்கமாட்டேன்
சத்தியமா.............சோலைராசாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-7809973523884126492010-02-25T09:29:52.078+04:002010-02-25T09:29:52.078+04:00"உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம்..."உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?"

ச்சே!
என்ன வரிகள்.... மலிக்கா.....

எங்கள் ஊரில்
சொல்லும்
சொல்வழக்கில்....
சொல்வதென்றால்.......
"மஞ்சள் நிற பைக்குள்
பழைய .................... போட்டு அடித்தாற்போல"...

வரதட்சணை
வாங்கும்
வரன்களை .........
வாங்கிவிட்டீர்கள் ...
வார்த்தைகளால்........

உண்மையில்...
இத... இத... இதத்தான்....
இந்த சமூக அக்கறையைத்தான்
சமூகக் கொடுமைச் சாடலைத்தான்
தங்கள் கவிதைகளில்
என்றும்
எதிர்பார்க்கிறேன் ......

"மனதார மனம்கொடு" என்ற
இக்கவிதையின்
வரிகளை......
பாராட்ட
வார்த்தைகளை.....
தேடிகொண்டிருகிறேன்..........

தேடிவிட்டு வாழ்த்துகிறேன்......

வாழ்த்துக்கள்.....

வயிற்றை நிற(ர)ப்பிக்கொண்டு
சிறு தவறு (.....)....!

நட்புடன்..........
காஞ்சி முரளி..........காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29114606129782732442010-02-25T09:18:37.471+04:002010-02-25T09:18:37.471+04:00"கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்..."கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்."

i follow this...S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-21654380922967619352010-02-25T08:35:59.647+04:002010-02-25T08:35:59.647+04:00நல்லா கேட்டீங்க...நல்லா கேட்டீங்க...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13081582351325125052010-02-25T07:36:28.110+04:002010-02-25T07:36:28.110+04:00உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?
...உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?

.........சரியான கேள்வி!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11033546800217309242010-02-25T07:35:05.420+04:002010-02-25T07:35:05.420+04:00மனதார மனம் கொடுக்கச் சொல்லும் கவிதை நன்று மலிக்கா!...மனதார மனம் கொடுக்கச் சொல்லும் கவிதை நன்று மலிக்கா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4243899316927745032010-02-25T07:28:35.534+04:002010-02-25T07:28:35.534+04:00உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?]...உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?]]

சவுக்கடி

நல்ல சமுதாய கவிதை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com